5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Aarthi Govindaraman

Chief Sub-Editor

aarthi.govindaraman@tv9.com

2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TamilTV9 இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..

கொழுப்பு கல்லீரல் பிரச்சனையா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..

கல்லீரல் செல்களில் கொழுப்பு சேருவது கொழுப்பு கல்லீரல் ஆகும். இந்த நிலை இருந்தால் உடலில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும்

உலர் திராட்சை நீரில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

உலர் திராட்சை நீரில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

உலர் திரட்ச்சையை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்

பள்ளி மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்ட விவகாரம்.. பள்ளிக்கல்வித்துறை விசாரணை..

பள்ளி மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்ட விவகாரம்.. பள்ளிக்கல்வித்துறை விசாரணை..

கடந்த மாதம் அக்டோபர் 21 ஆம் தேதி வகுப்பறையில் ஆசிரியர்கள் யாரும் இல்லை. அப்போது வேறு ஒரு ஆசிரியர் ஒரு மாணவரை வகுப்பறையை கண்காணிக்கும் படி கூறியுள்ளார். சக மாணவர்கள் பேசக்கூடாது என்பதற்காக, பேசிய 5 மாணவர்களில் வாயில் செல்லோ டேப் ஒட்டியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Alert: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?

Tamilnadu Weather Alert: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?

கடந்த 24 மணி நேரத்தில், மண்டலம் 14 பெருங்குடி (சென்னை) 8, மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), மண்டலம் 13 அடையார் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை) தலா 6 மழை பதிவாகியுள்ளது.

Russia Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதல்.. 6 பேர் உயிரிழப்பு

Russia Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதல்.. 6 பேர் உயிரிழப்பு

உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் மிகப்பெரிய நாடு அமெரிக்கா, ஆனால் கியேவுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் உதவி வழங்கியதற்காக பிடென் நிர்வாகத்தை டிரம்ப் விமர்சித்தார். ரஷ்ய ஆளில்லா விமானம் தெற்கு நகரமான மைகோலைவ் மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றி.. புதிய உச்சத்தை எட்டிய பிட்காயின்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றி.. புதிய உச்சத்தை எட்டிய பிட்காயின்..

முதலீட்டு தளமான Hargreaves Lansdown இன் பணம் மற்றும் சந்தைகளின் தலைவரான Susannah Streeter, கடந்த வாரம் ட்ரம்பின் ஜனாதிபதி வெற்றியால் சந்தையில் ”மகிழ்ச்சிக்கு” மத்தியில் கிரிப்டோவின் அணிவகுப்பு உயர்கிறது என்று குறிப்பிட்டார். ″கிரிப்டோவில் முழுமையாகச் செல்வதற்கான அவரது உறுதிமொழி பிட்காயினை புதிய உயரத்திற்கு அனுப்பியுள்ளது” என்று நேற்றைய தினம் ஒரு ஆராய்ச்சிக் குறிப்பில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Gold Price November 12 2024: சூப்பர் நியூஸ் மக்களே.. ரூ.1000 வரை குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Price November 12 2024: சூப்பர் நியூஸ் மக்களே.. ரூ.1000 வரை குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டும் வருகிறது. அதன்படி, நவம்பர் 11 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனையானது.

Tamilnadu Weather Alert: வட தமிழகத்தை ஒட்டியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை..

Tamilnadu Weather Alert: வட தமிழகத்தை ஒட்டியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை..

வங்கக்கடலில் உருவ்வாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் வட கடலோர மாவட்டங்களில் தொடங்கிய மழை மெல்ல மெல்ல தென் மாவட்டங்களுக்கு நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

School Leave: கனமழை எதிரொலி.. சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..

School Leave: கனமழை எதிரொலி.. சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..

பள்ளிகளுக்கு விடுமுறை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் காரணத்தினால் இன்று ஒரு நாள் சென்னையில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Today Panchangam November 12 2024: இன்றைய பஞ்சாங்கம் சொல்லும் நல்ல நேரம், ராகு கால விவரங்கள் இதோ..

Today Panchangam November 12 2024: இன்றைய பஞ்சாங்கம் சொல்லும் நல்ல நேரம், ராகு கால விவரங்கள் இதோ..

Tamil Panchangam: நவம்பர் 12ஆம் தேதியான இன்று நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம். இன்று நல்ல நேரம் காலை 07:45 - 08:45  வரையும்  உள்ளது. எனவே இந்த நேரத்தில் நல்ல காரியங்களை தொடங்கலாம். அதேபோல் இன்று எமகண்டம் 09.00 - 10.30 வரையும், ராகு காலை 03.00 - 04.30 மணி வரையும் இருப்பதால் சுப காரியங்களை இந்த நேரங்களில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது.

Horoscope Today: நவம்பர் 12 2024.. இந்த நாள் யாருக்கு சாதகமாக உள்ளது.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்..

Horoscope Today: நவம்பர் 12 2024.. இந்த நாள் யாருக்கு சாதகமாக உள்ளது.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்..

Rasipalan Today: ஜோதிட ரீதியாக இன்று என்ன நடக்கப் போகிறது என்பது பற்றிய நட்சத்திர கணிப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அந்த நாளை இன்னமும் இனிமையாக தொடங்கலாம். மேஷ ராசிக்காரர்கள் நினைத்த எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்களால் தனிப்பட்ட பிரச்சனைகளின் அழுத்தம் வெகுவாக குறையும். மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். மிதுன ராசிகாரர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் ஓரிரு நல்ல செய்திகளைக் கேட்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும்.

மாதுளை தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும் தெரியுமா?

மாதுளை தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும் தெரியுமா?

நல்ல ஆரோக்கியத்தை பெற உதவும் பல ஊட்டசத்துக்கள் நிறைந்த மாதுளை பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்