5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Aarthi Govindaraman

Chief Sub-Editor

aarthi.govindaraman@tv9.com

2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TamilTV9 இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
நாம் உணவில் ஓரமாக எடுத்து வைக்கும் பச்சை மிளகாயில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

நாம் உணவில் ஓரமாக எடுத்து வைக்கும் பச்சை மிளகாயில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

பச்சை மிளகாய் நம் உணவில் காரத்தன்மைக்காக சேர்க்கப்படுகிறது. இந்திய உனவில் பச்சை மிளகாய் அதிகமாக சேர்ப்படுகிறது. ஆனால் அந்த மிளகாயை நம்மில் பலரும் ஒதுக்கி வைப்பது உண்டு. ஆனால் அப்படி ஒதுக்கி வைக்கும் ப

சருமத்தை பளபளவென வைத்துக்கொள்ள இதை ஃபாலோ பன்னுங்க ..

சருமத்தை பளபளவென வைத்துக்கொள்ள இதை ஃபாலோ பன்னுங்க ..

இன்றைய காலக்கட்டத்தில் நம் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து உள்ளது. இதில் நம் உடல் ஆரோக்கியம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் சில விஷயங்

நாம் ஏன் கீரை அடிக்கடி சாப்பிட வேண்டும்? கீரை சாப்பிடுவதால் என்ன பலன்?

நாம் ஏன் கீரை அடிக்கடி சாப்பிட வேண்டும்? கீரை சாப்பிடுவதால் என்ன பலன்?

நாம் என்னதான் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும் வாரத்திற்கு இரு முறையாவது கீரை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கீரை சாப்பிடுவதால் நம் ஒட்டுமொத்த உடலின் ஆற்றலும் மேம்படும். நமக்

Baby Foods: 6 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் என்ன?

Baby Foods: 6 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் என்ன?

ஒரு குழந்தை பிறந்ததும் முதல் 6 மாத காலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு பின் மெல்ல மெல்ல திட உணவுகள் வழங்கப்படுகிறது. திட உணவுகள் என்றால் விரைவில் செரிமானமாகக்கூடிய உணவுகளை நாம் கொடுக்க வேண்டும். இட்லி, கேழ்வரகு பால், கஞ்சி, வாழைப்பழம், வேக வைத்த நார்சத்து நிறைந்த காய்கறிகள் ஆகியவை அடங்கும். இதில் 6 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சில உணவுகளை பார்க்கலாம்.

Kerala Swine Flu: கேரளாவில் பரவும் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்.. பன்றிகளை அழிக்க உத்தரவு..!

Kerala Swine Flu: கேரளாவில் பரவும் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்.. பன்றிகளை அழிக்க உத்தரவு..!

திருச்சூர் அல்லது பிற பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சி கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்கள் மற்றும் பிற நுழைவுப் புள்ளிகளிலும் கால்நடை பராமரிப்புத் துறையினர் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மடக்கத்தாரை ஊராட்சியில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Watch Video: பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

Watch Video: பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

தனியார் பேருந்தில் இருந்து பெண் தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேருந்தில் சாரதா படிகட்டிற்கு எதிராக இருக்கும் பகுதியில் நின்றுகொண்டிருப்பதும், சாராத எதையும் பிடிக்காமல் பின் இருந்த கம்பியை மட்டுமே சப்போர்டாக வைத்து நின்று பயணித்ததும் இடம்பெற்றிருந்தது. மேலும், பேருந்து வளைவில் திரும்பிய போது நிலை தடுமாறி சாரதா பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் பார்போர் மனதை பதைபதைக்க வைக்கிறது.

Tamilnadu Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

Tamilnadu Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

Weather Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Hooch Tragedy: கள்ளக்குறிச்சியை தொடர்ந்து விழுப்புரம்.. கள்ளச்சாராயம் அருந்தி முதியவர் உயிரிழப்பு.. பாமக கண்டனம்..

Hooch Tragedy: கள்ளக்குறிச்சியை தொடர்ந்து விழுப்புரம்.. கள்ளச்சாராயம் அருந்தி முதியவர் உயிரிழப்பு.. பாமக கண்டனம்..

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால், இதை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன என்றும் டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் புதுவையிலிருந்து வாங்கி வந்த மதுவைக் குடித்ததால் தான் முதியவர் ஜெயராமன் உயிரிழந்ததாக காவல்துறை பொய்யான தகவல்களை கூறியுள்ளனர் என்றும் இதை உயிரிழந்த ஜெயராமனின் மருமகன் மறுத்திருப்பதுடன், தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் என பாமக கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை வழக்கு.. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு..!

அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை வழக்கு.. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு..!

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 55 வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் உறவினர்கள் ஈடுபட்டனர் . அவர்களை கைது செய்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என தெரிவித்தனர். இந்த நிலையில் சேலம் மாநகர போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் , சதீஷ் அருண் உள்ளிட்ட 10 பேரை போலீசார் பிற்பகலில் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Price Today: தங்கம் விலையில் மாற்றமா? ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Price Today: தங்கம் விலையில் மாற்றமா? ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாதத்தில் தொடகத்தில் இருந்தும் ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 65 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.

CM MK Stalin: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

CM MK Stalin: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு வாக்களிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ உங்கள் மண்ணின் மைந்தன் அன்னியூர் சிவா, தடம் மாறாத நிறம் மாறாத கலைஞரின் உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர். அவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுத்து அனுப்பி வையுங்கள் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Team India Rally: இந்திய வீரர்கள் கோப்பையுடன் பேரணி.. கொட்டும் மழையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..

Team India Rally: இந்திய வீரர்கள் கோப்பையுடன் பேரணி.. கொட்டும் மழையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..

தாயகம் திரும்பிய வீரர்கள் சிறப்பு பேருந்து மூலம் பிரதமரின் இல்லத்திற்கு சென்றனர். அதன்பின், கோப்பையை பிரதமரிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில், உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணியில் இடம்பெற்று இருந்த வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Follow Us