5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Mohamed Muzammil

Trainee

mohamed.muzammil@tv9.com

பொறியியல் முடித்துவிட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின் ஊடகத் துறையின் மீதுள்ள ஆர்வத்தினால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் மற்றும் முதுகலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பில் துறையில் தேர்ச்சி பெற்றார். அரசியல், லைப்ஸ்டைல், விவசாயம், தொழில்துறை சார்ந்த கட்டுரைககள் எழுதுவதில் ஆர்வம் உடையவர்.

Read More
உத்வேகம் அளிக்கும் நேருவின் பொன்மொழிகள்!

உத்வேகம் அளிக்கும் நேருவின் பொன்மொழிகள்!

உத்வேகம் அளிக்கும் நேருவின் அழகிய பொன்மொழிகள்!

கரூர் மாவட்ட டூர்.. சுற்றுவட்டார பகுதிகளில் பார்க்க வேண்டிய சுற்றுலாதலங்கள்!

கரூர் மாவட்ட டூர்.. சுற்றுவட்டார பகுதிகளில் பார்க்க வேண்டிய சுற்றுலாதலங்கள்!

Tourist Spots in Karur: ஏறத்தாழ 2000 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த கரூர், தமிழ்நாட்டின் மிக பழமையான நகரங்களில் ஒன்று. சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமாக விளங்கியது. முன்னர் கரூர் ஒரு போர்க்களமாகும் விளங்கி இருக்கிறது. மரக்கூல் பயன்படுத்தாமல் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை இந்தியாவில் முதலில் இங்குதான் அமைக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க கரூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கார்த்திகை மாத ராசிபலன்கள்.. மேஷம் முதல் கன்னி வரை முழு பலன்கள் இதோ!

கார்த்திகை மாத ராசிபலன்கள்.. மேஷம் முதல் கன்னி வரை முழு பலன்கள் இதோ!

Karthigai Month Horoscope: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் எட்டாவது தமிழ் மாதம் கார்த்திகை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்? எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்து மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாத ராசி பலன்...

History of Alwars: கோவிலை விட்டு வெளியேறிய பெருமாள்… திருமழிசை ஆழ்வாரின் வரலாறு!

History of Alwars: கோவிலை விட்டு வெளியேறிய பெருமாள்… திருமழிசை ஆழ்வாரின் வரலாறு!

History of Thirumazhisai Alwar: வைணவத்தில் பெருமாளுக்கு இணையாக பார்க்கப்படுபவர்கள் ஆழ்வார்கள். பெருமாளே கதி என்று சரணம் அடைந்து தீராத பக்தி கொண்டு தமிழ் செய்யுளால் பெருமாளை பாடியவர்கள். இந்த செய்யுள்களின் தொகுப்பு நாலாயிரம் திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வாரின் பேச்சுக்கு பெருமாளை கட்டுப்படுவதாகவும் அவர்கள் எங்கே சென்றாலும் பெரும்பாலும் அந்த இடத்திற்கு தேடிச் செல்வார் என்று சொல்லப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் 12 நபர்கள். இப்பொழுது திருமழிசை ஆழ்வார் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்.

Hair Tips: தலைமுடி கருகருனு அடர்த்தியா வேணுமா? கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!

Hair Tips: தலைமுடி கருகருனு அடர்த்தியா வேணுமா? கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!

Aloe Vera For Hair: கற்றாழை ஆரோக்கியத்திற்கு மிகவும்‌ நல்லது. சருமத்திற்கும் கற்றாழையை பலரும் பயன்படுத்துவார்கள். கற்றாழையை தலைமுடிக்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. தோல் மற்றும் முடி பிரச்சனைகளையும் கற்றாழை மூலம் குறைக்கலாம். தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க கற்றாழை‌ பெரிதும் உதவுகிறது

Turmeric Milk: பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாமா? பின்விளைவுகள் வருமா?

Turmeric Milk: பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாமா? பின்விளைவுகள் வருமா?

Side effects of Turmeric Milk: மனித உடலில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவாக இருக்க வேண்டும். தினமும் இரவில் தூங்கும்போது ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளை கலந்து குடித்து வந்தால் நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம். ஆனால் இப்படி பால் குடிப்பது அனைவருக்கும் நல்லதல்ல. சில வகையான உடல் நலக் கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் இதனை குடித்தால் பல பிரச்சினைகள் ஏற்படும்.

Diesel Cars: ரூ.10 லட்சத்தில் நல்ல மைலேஜ் தரும் டாப் 5 டீசல் கார்கள்

Diesel Cars: ரூ.10 லட்சத்தில் நல்ல மைலேஜ் தரும் டாப் 5 டீசல் கார்கள்

Best Diesel Cars: குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் காரை தேர்ந்தெடுக்க விரும்பினால் டீசல் வகைகளில் பல நல்ல கார்கள் சந்தையில் உள்ளது. இந்தியாவில் ரூ.10 லட்சத்தில் கிடைக்கும் முதல் ஐந்து டீசல் கார்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Health Tips: டீ குடிக்கும்போது ரஸ்க் சாப்பிட்டால் ஆபத்தா? உண்மை என்ன?

Health Tips: டீ குடிக்கும்போது ரஸ்க் சாப்பிட்டால் ஆபத்தா? உண்மை என்ன?

Rusk With Tea: சூடான டீயுடன் ரஸ்க் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இந்தப் பழக்கம் அவ்வளவு நல்லதல்ல என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். மேலும், இது பல நோய்களை வரவழைக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் தீங்கு விளைவிக்க கூடியது.

Electric Vehicles: தொடர் சாதனை.. இந்தியாவில் அதிகரிக்கும் மின்சார வாகனங்கள் விற்பனை!

Electric Vehicles: தொடர் சாதனை.. இந்தியாவில் அதிகரிக்கும் மின்சார வாகனங்கள் விற்பனை!

Highest Sales of Electric Vehicles: இந்திய சந்தையில் மின்சார வாகனங்கள் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த அக்டோபரில் பண்டிகை காலங்களில் மின்சார வாகனங்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. மின்சார ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், எலக்ட்ரிக் கார், எலக்ட்ரிக் சைக்கிள், மின்சார பேட்டரி மூலம் வர்த்தக வாகனங்கள் பரவலாக வாங்கப்படுகின்றன. இதன் காரணமாக கடந்த மாதம் சுமார் 2.18 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

Sai baba: நினைத்தது நிறைவேறும்! – சாய்பாபாவின் 9 வியாழக்கிழமை விரதம் பற்றி தெரியுமா?

Sai baba: நினைத்தது நிறைவேறும்! – சாய்பாபாவின் 9 வியாழக்கிழமை விரதம் பற்றி தெரியுமா?

Fasting for Saibaba: சமீப காலமாக சாய்பாபாவின் வழிபாடு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. வியாழக்கிழமைகளில் சாய்பாபா கோயில்களில் பக்தர்கள் ஏராளமான சாய்பாபாவை வழிபட்டு வருகிறார்கள்.‌ நினைத்தது நிறைவேற சாய்பாபா சொன்னதாக பின்பற்றப்படும் 9 வியாழக்கிழமை எளிய விரத முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இரவு முழுவதும் சாக்ஸ் அணிந்து தூங்குவதால் ஏற்படும் சிக்கல்கள்!

இரவு முழுவதும் சாக்ஸ் அணிந்து தூங்குவதால் ஏற்படும் சிக்கல்கள்!

இரவு முழுவதும் காலூறை அணிந்து தூங்குவதால் ஏற்படும் சிக்கல்கள்...

காலையில் எழுந்தவுடன்  செல்போன்.. உஷார்!

காலையில் எழுந்தவுடன் செல்போன்.. உஷார்!

காலையில் எழுந்தவுடன் மொபைல் ஃபோன் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள்...