5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Mukesh Kannan

Senior Sub-Editor

mukesh.kannan@tv9.com

டிஜிட்டல் ஊடகத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளை சுவாரஸ்யமான முறையில் செய்திகளாக வழங்குவதில் வல்லவர். இதுபோக, லைஃப்ஸ்டைல், இந்தியா, உலகம், க்ரைம் உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் தருபவர். தற்போது TV9 தமிழ் இணையதளப்பிரிவில் Senior Sub-Editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Guava Leaves For Hair: கொய்யா இலை தண்ணீர் முடி உதிர்வை தடுக்குமா..? இதை எப்படி தயார் செய்வது..?

Guava Leaves For Hair: கொய்யா இலை தண்ணீர் முடி உதிர்வை தடுக்குமா..? இதை எப்படி தயார் செய்வது..?

Hair Fall Treatment: கொய்யா இலையின் தண்ணீரை கொண்டு தலையை கழுவுவதன்மூலம், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? கொய்யா இலையில் அதிகளவில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது தலைமுடியை வலுப்படுத்த பெரிதும் உதவி செய்யும்.

Constipation: மலச்சிக்கலால் தினந்தோறும் அவதியா..? இந்த 5 உணவுப்பொருட்கள் தீர்வு தரும்!

Constipation: மலச்சிக்கலால் தினந்தோறும் அவதியா..? இந்த 5 உணவுப்பொருட்கள் தீர்வு தரும்!

Health Tips: மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்து கொள்வது, உடல் செயல்பாடு இல்லாமை, மருந்துகள், செரிமான கோளாறுகள் மற்றும் குடல் பாக்டீரியாகளின் ஏற்றத்தாழ்வு, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, போதுமான தூக்கம் இல்லாமை போன்றவையாக இருக்கலாம்.

Border Gavaskar Trophy: கடந்த 5 தொடர்களில் 4ல் வெற்றி.. இந்தியா – ஆஸ்திரேலியா இதுவரை நேருக்குநேர்!

Border Gavaskar Trophy: கடந்த 5 தொடர்களில் 4ல் வெற்றி.. இந்தியா – ஆஸ்திரேலியா இதுவரை நேருக்குநேர்!

IND vs AUS BGT Head To Head: பார்டர் கவாஸ்கர் டிராபியின் கீழ் நடைபெற்ற கடந்த 5 தொடர்களில் 4 தொடரை இந்திய அணியே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி 1ல் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக 2014-15 சீசனில் பார்டர் கவாஸ்கர் டிராபியில் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

Monsoon Bike Tips: மழைக்காலத்தில் உங்கள் பைக்கை பாதுகாப்பது எப்படி? இதை செய்வது மிக முக்கியம்!

Monsoon Bike Tips: மழைக்காலத்தில் உங்கள் பைக்கை பாதுகாப்பது எப்படி? இதை செய்வது மிக முக்கியம்!

Bike Care: மழைக்காலத்தில் பைக் ஓட்டுவது என்பது மிகவும் சிரமமான விஷயங்களில் ஒன்று என்றாலும், அத்தியாவசத்திற்கு அதை கட்டாயம் ஓட்ட வேண்டிய சூழல் உள்ளது. ஈரமான சாலைகள் மற்றும் சாலைகளின் தண்ணீர் தேங்கும்போது அதில், பைக்களை ஓட்ட மிகவும் கஷ்டமாக இருக்கும். அது பைக்குகளுக்கு பிரச்சனையும் தரும்.

Food Recipe: நாக்கில் நடனமாடும் சுவை.. மதுரை கறி தோசை, கொத்துக்கறி சப்பாத்தி செய்வது எப்படி..?

Food Recipe: நாக்கில் நடனமாடும் சுவை.. மதுரை கறி தோசை, கொத்துக்கறி சப்பாத்தி செய்வது எப்படி..?

Madurai Kari Dosai: மதுரை ஸ்டைலில் இன்று மட்டனை கொண்டு இரண்டு விதமான டிஷ்களை செய்ய போகிறோம். இது கூடுதல் சுவையை தருவது மட்டுமின்றி, உங்களுக்கு புதுவிதமான அனுபவத்தையும் தரும். அந்தவகையில், கறி தோசை மற்றும் கொத்துக்கறி சப்பாத்தி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்..?

ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்..?

காலை உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வதால் உடல் குறைப்பு உட்பட பல நன்மைகள் உள்ளன.

Border Gavaskar Trophy: 9 வெற்றிகள்.. அதிக ரன்கள்.. இதுவரை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி படைத்துள்ள சாதனைகள்!

Border Gavaskar Trophy: 9 வெற்றிகள்.. அதிக ரன்கள்.. இதுவரை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி படைத்துள்ள சாதனைகள்!

BGT 2024-25: ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி, மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி 9 வெற்றி, 30 தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரத்தில், 13 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

ஒரு நாளைக்கு எத்தனை உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது..?

ஒரு நாளைக்கு எத்தனை உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது..?

உலர் திராட்சையில் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி6 உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

சுடச்சுட வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

சுடச்சுட வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

வெந்நீர் குடிப்பதால் சில நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படும்.

ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் விவரம்..!

ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் விவரம்..!

கடந்த 16 ஐபிஎல் சீசன்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி எது என்று பார்ப்போம்.

Cholesterol: கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா..? இந்த 5 உணவுப்பொருட்கள் உதவும்!

Cholesterol: கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா..? இந்த 5 உணவுப்பொருட்கள் உதவும்!

Health Tips: தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், தக்காளியில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதை குறைக்கிறது.

Skin Care: கண்களுக்கு கீழ் தினமும் தேங்காய் எண்ணெய் மசாஜ்.. சரும பளபளப்பு உறுதி..!

Skin Care: கண்களுக்கு கீழ் தினமும் தேங்காய் எண்ணெய் மசாஜ்.. சரும பளபளப்பு உறுதி..!

Coconut Oil: தேங்காய் எண்ணெய் மேக்கப்பை அகற்றவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்தவகையில், இன்று தேங்காய் எண்ணெயை தொடர்ந்து கண்களுக்கு கீழே மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.