5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Petchi Avudaiappan

Senior Sub-Editor

petchi.avudaiappan@tv9.com

2018 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். டிஜிட்டல் மீடியாவில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அனைத்து வகையான செய்திகளையும் கொடுப்பவர். குறிப்பாக பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்துபவர். திரைப்பட விமர்சனம், பிரபலங்களுடன் தொலைபேசி நேர்காணல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவர். தற்போது TamilTV9 இணையதளப்பிரிவில் Senior Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
இந்திய  குழந்தைகள் தினம்  பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

உலகமெங்கும் நவம்பர் 20 ஆம் தேதி தான் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் 14 ஆம் தேதியே குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் சிறப்பை பற்றி அறிவோம்

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய  சில டிப்ஸ்!

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய சில டிப்ஸ்!

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்பது பலரின் எண்ணமாக இருக்கும், ஆனால் அதற்கு நாம் பல விஷயங்களில் ஒத்துப்போக வேண்டும். அவை என்ன என்பது பற்றி காணலாம்.

Kanguva Review: கங்குவா படம் விமர்சனம்.. எகிறிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ரிவியூ இதோ!

Kanguva Review: கங்குவா படம் விமர்சனம்.. எகிறிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ரிவியூ இதோ!

Kanguva Review in Tamil: கங்குவா படத்தின் ப்ரோமோஷனின் போது கண்டிப்பாக ரூ.2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் இந்த படத்துக்காக தான் சூர்யா ரசிகர்களும் பல்லை கடித்துக் கொண்டு காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு அனைத்தும் பூர்த்தியானதா என்பதை விமர்சனம் வாயிலாக காணலாம். 

“நலமாக இருக்கிறேன்”.. கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி பேட்டி!

“நலமாக இருக்கிறேன்”.. கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி பேட்டி!

பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் காலை 10:30 மணி அளவில் பணியில் இருந்த புற்றுநோய் துறையின் தலைவரான மருத்துவர் பாலாஜியை திடீரென கத்தியால் குத்தினார். இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் இருந்த பொதுமக்களும் ஊழியர்களும் பிடித்து கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Actress Kasthuri: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு.. கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..

Actress Kasthuri: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு.. கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கஸ்தூரி பேசிய வீடியோக்களை பார்க்கும்போது தேவையற்ற விளைவுகள் தான் ஏற்படும். கஸ்தூரி கேட்ட மன்னிப்பு அதை உணர்ந்ததாக தெரியவில்லை. அவர் கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாக இருக்கிறது. தெலுங்கு மக்கள் என்பது எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல, அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தின் ஒரு பகுதியினர்” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்

Gold Price November 14, 2024: ஒரே நாளில் சவரன் ரூ.880 குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம்!

Gold Price November 14, 2024: ஒரே நாளில் சவரன் ரூ.880 குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: தங்கம், வெள்ளி விலை என்றும் நிலையானது இல்லை என்ற நிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்ததால் நடுத்தர மக்கள் கவலையடைந்தனர். ஆனால் தற்போது இறங்குமுகமாக மாறியுள்ளதாக சற்று நிம்மதியடைந்துள்ளனர். இன்று நவம்பர் 14 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. இதன்மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7 ஆயிரத்துக்கும் கீழே இறங்கியுள்ளது.

America: வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை சந்தித்த ட்ரம்ப்  – நடந்தது என்ன?

America: வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை சந்தித்த ட்ரம்ப் – நடந்தது என்ன?

அதிபர் தேர்தலுக்குப் பிறகு பதவியில் இருந்து விலகும் அதிபரும், புதிதாக பதவியேற்கும் அதிபரும் சந்தித்துக் கொள்வது அமெரிக்காவில் வழக்கமாக உள்ள நிகழ்வாகும். இது அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கமாக அமையும். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்த நிலையில் அவர் சந்திப்பை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Crime: பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. வார்டன், பள்ளி தாளாளர் கைது!

Crime: பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. வார்டன், பள்ளி தாளாளர் கைது!

Tirupur: பத்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் தங்களிடம் பல மாதங்களாக விடுதி வார்டன் சரண் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி இதுதொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளனர். ஆனால் நிர்வாகத்தின் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

Kanguva X Review: ‘கங்குவா’ படம் எப்படி இருக்கு? சூப்பரா? சொதப்பலா? ட்விட்டர் விமர்சனம்!

Kanguva X Review: ‘கங்குவா’ படம் எப்படி இருக்கு? சூப்பரா? சொதப்பலா? ட்விட்டர் விமர்சனம்!

Actor Suriya's Kanguva: அண்ணாத்த படத்துக்குப் பின் இயக்குநர் சிவாவும், எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பின் சூர்யாவும் இணையப் போகிறார்கள் என்ற தகவல் வந்தபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதுவும் வரலாற்று ரீதியான கதையில் இணைகிறார்கள் என்றதும் அனைவரும் ஒருபடி சந்தேகம் மேலெழுந்தது. 3டி தொழில்நுட்பம், 13க்கும் மேற்பட்ட மொழிகள் என கங்குவா படம் பற்றி நாளொருமேனியாக தகவல் வெளியானது.

AR Rahman: ஒளிமயமான எதிர்காலம் காண உதவுவோம்.. ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் வேண்டுகோள்!

AR Rahman: ஒளிமயமான எதிர்காலம் காண உதவுவோம்.. ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் வேண்டுகோள்!

World Diabetes Day: “உங்களுக்கு ஒருவேளை நீரிழிவு நோய் இருந்தால், அல்லது உங்கள் வட்டத்தில் யாரையாவது அறிந்திருந்தால் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும்.இந்தச் செய்தியைப் பரப்பி, ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம்” என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மருத்துவருக்கு கத்திக்குத்து.. அரசு மருத்துவமனைகளில் வருகிறது புதிய கட்டுப்பாடு!

மருத்துவருக்கு கத்திக்குத்து.. அரசு மருத்துவமனைகளில் வருகிறது புதிய கட்டுப்பாடு!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் நேற்று வழக்கம் போல மருத்துவர்கள் பணியில் இருந்தனர். அப்போது காலை 10.30 மணியளவில் புற்றுநோய் பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற நபர் சந்தித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. பொதுமக்களும் மருத்துவமனை ஊழியர்களும் ஓடி சென்று என்னவென்று பார்த்தபோது மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்.

Today Panchangam November 14 2024: இன்று நல்ல காரியம் எப்போது செய்யலாம்? – பஞ்சாங்க விவரங்கள் இதோ!

Today Panchangam November 14 2024: இன்று நல்ல காரியம் எப்போது செய்யலாம்? – பஞ்சாங்க விவரங்கள் இதோ!

நவம்பர் 14 ஆம் தேதியான இன்று வியாழக்கிழமை. தமிழ் மாதத்தில் ஐப்பசி 28ம் தேதியாகும். இன்று நல்ல நேரம் காலை 10:45 - 11:45 வரை மட்டுமே உள்ளது. எனவே இந்த நேரத்தில் எந்தவிதமான நல்ல காரியங்களை தொடங்கி நீங்கள் தாராளமாக மேற்கொள்ளலாம். அதேபோல் இன்று எமகண்டம் காலை 06.00 - 07.30 மணி வரையும், ராகு மதியம் 01.30 - 03.00 மணி வரையும் இருப்பதால் சுப காரியங்களை இந்த நேரங்களில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. பூரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு இன்று சந்திராஷ்டம் உள்ளது. மேலும் இன்றைய நாள் குறித்த பஞ்சாங்கத்தின் முழு விவரங்களையும் விரிவாக பார்க்கலாம்.