5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

vinalin sweety

Sub-Editor

vinalin.sweety@tv9.com

கடந்த 3 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். மக்களுக்கு உரிய நேரத்தில் உண்மையான செய்திகளை கொண்டுசேர்க்க வேண்டும் என்ற தூண்டுதலால் இந்த துறையில் இணைந்தவர். தமிழ்நாட்டில் சிறந்த முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உண்டு. மொழிப்பெயர்ப்பு, கட்டுரை, வணிகம் மற்றும் உலகச் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் மிகுதி. தற்போது TamilTV9-ல் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார்.

Read More
Government Scheme : வீடு கட்ட ரூ.3,50,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணபிக்கலாம்.. முழு விவரம் இதோ!

Government Scheme : வீடு கட்ட ரூ.3,50,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணபிக்கலாம்.. முழு விவரம் இதோ!

House | பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான், கலைஞர் கனவு திட்டம். இந்த திட்டம் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில், வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.3,50,000 லட்சம் வழங்கப்படுகிறது.

SBI FD : மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுகக்கான FD.. ரூ.7,14 மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

SBI FD : மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுகக்கான FD.. ரூ.7,14 மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

Senior Citizen | பொதுவான நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் நிலையில், எஸ்பிஐ வங்கி வழங்கும் 1 ஆண்டுக்கான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ரூ.7 லடசம், ரூ.14 லட்சம் மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

Optical Illusion : இரவில் ரகசியமாக வெளியே சென்று வந்த குழந்தை யார்.. வெறும் 5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

Optical Illusion : இரவில் ரகசியமாக வெளியே சென்று வந்த குழந்தை யார்.. வெறும் 5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

Viral Image | தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில், ஒரு படுக்கை அறையில் 5 குழந்தைகள் தூங்கி கொண்டிருக்கின்றனர். பச்சை நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட அந்த அறையில் 5 கட்டில்களில் 5 குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்கின்றனர்.

iQOO Neo 10 : விரைவில் அறிமுகமாகிறது iQOO Neo 10.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

iQOO Neo 10 : விரைவில் அறிமுகமாகிறது iQOO Neo 10.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

Specification | iQOO Neo 10 ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 29 ஆம் தேதி அறிமுகமாக உள்ள நிலையில், அதன் தோற்றம், நிறம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Australia | 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலியா அரசு அதிரடி நடவடிக்கை!

Australia | 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலியா அரசு அதிரடி நடவடிக்கை!

Social Media | சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவது மூளையின் செயல்திறனை பாதிக்கும் என்றும் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.

குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!

குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!

இந்த வகை உணவுகளை குளிர் காலத்தில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா – சோதிப்பது எப்படி?

நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா – சோதிப்பது எப்படி?

கோதுமை மாவின் தரத்தை சோதிக்க இவற்றை பின்பற்றுங்கள்.

உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? – ஆய்வுகள் கூறுவது என்ன?

உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? – ஆய்வுகள் கூறுவது என்ன?

தக்காளியை சாப்பிடுவதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

புரதத்தை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

புரதத்தை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

உடலுக்கு புரதம் மிகவும் முக்கியமாக உள்ள நிலையில், அதை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தேவை உள்ளது.

குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?

குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?

குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இவற்றை பின்பற்றுங்கள்.

குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?

குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும்.