5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!

Saving Scheme | மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் ஆக்சிஸ் வங்கி, அதன் வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஆக்சிஸ் வங்கி உயர்த்திய வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 21 Oct 2024 16:17 PM

மூத்த குடிமக்கள் நிதி பற்றாக்குறையற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் ஆக்சிஸ் வங்கி, அதன் வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஆக்சிஸ் வங்கி உயர்த்திய வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Karan Johar : கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்.. 50% பங்குகளை ரூ.1,000 கோடிக்கு வாங்கும் ஆதார் பூனவல்லா!

மூத்த குடிமக்களுக்கு அதிக பலன் வழங்கும் FD திட்டங்கள்

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில்  7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஆக்சிஸ் வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் 7 வாங்கிகள்.. பட்டியல் இதோ!

7 முதல் 3 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்

  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 3.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 3.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 4 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 4.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 61 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கானநிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : DA Hike : அகவிலைப்படி உயர்வால் ஊதியத்தில் ஏற்றம்.. யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

3 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரையிலான FD திட்டங்கள்

  • 3 மாதங்கள் முதல் 3 மாதங்கள் 24 நாட்களுக்கான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 5.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 3 மாதங்கள் 25 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 5.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 4 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 5.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 5 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 5.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 6 மாதங்கள் முதல் 7 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 7 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 8 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான  நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 9 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 6.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 10 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 6.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 11 மாதங்கள் முதல் 11 மாதங்கள் 24 நாட்களுக்கான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 6.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 11 மாதங்கள் 25 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 6.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : GST Exemption: இன்சூரன்ஸ் டூ தண்ணீர் பாட்டில்.. ஜிஎஸ்டி வரி குறையப்போகுதா? நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு!

1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்

  • 1 ஆண்டு முதல் 1 ஆண்டு 4 நாட்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 1 ஆண்டு 5 நாட்கள் முதல் 1 ஆண்டு 10 நாட்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 1 ஆண்டு 11 நாட்கள் முதல் 1 ஆண்டு 24 நாட்கள் வரையிலான நிலையான மூத்த குடிமக்களுக்கான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 1 ஆண்டு 25 நாட்கள் முதல் 13 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 13 மாதங்கள் முதல் 14 மாதங்கள் வரையிலான நிலையான மூத்த குடிமக்களுக்கான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 14 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 15 மாதங்கள் முதல் 16 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 16 மாதங்கள் முதல் 17 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 17 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்

  • 2 ஆண்டுகள் முதல் 30 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 30 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி 7.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News