Bank of Baroda : FD-களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா.. எவ்வளவு தெரியுமா?

Fixed Deposit | சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Bank of Baroda : FD-களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா.. எவ்வளவு தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

25 Oct 2024 11:10 AM

பேங்க் ஆஃப் பரோடா பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அதன் வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா 1 முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவீடுகளை கொண்ட பல நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அவற்றுக்கு சிறந்த வட்டியும் வழங்குகிறது. இந்த நிலையில் பேங்க் ஆஃப் பரோடாவின் FD திட்டங்களுக்கான உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்துன் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Bob Utsav : அதிக வட்டியுடன் கூடிய புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் பரோடா.. சிறப்பு அம்சங்கள் என்ன?

FD திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி தனது நிலையான வைப்புநிதி திட்டங்களின் வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்.. முழு விவரம் இதோ!

பொது குடிமக்களுக்கான வட்டி விகிதம்

  • 7 நாட்கள் முதல் 14 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 4.25% வட்டி வழங்குகிறது.
  • 15 நாட்கள் முதல் 45 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 4.5% வட்டி வழங்குகிறது.
  • 46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 5.5% வட்டி வழங்குகிறது.
  • 91 நாட்கள் முதல் 180 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 5.6% வட்டி வழங்குகிறது.
  • 181 நாட்கள் முதல் 210 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 5.75% வட்டி வழங்குகிறது.
  • 211 நாட்கள் முதல் 270 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6.25% வட்டி வழங்குகிறது.
  • 271 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கு குறைவான FD திட்டத்திற்கு 6.5% வட்டி வழங்குகிறது.
  • 1 ஆண்டுக்கான FD திட்டத்திற்கு 6.85% வட்டி வழங்குகிறது.
  • 1 ஆண்டு முதல் 400 நாட்கள் வரையிலான FD திட்டத்திற்கு 7% வட்டி வழங்குகிறது.
  • 400 நாட்கள் முதல் 2 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு 7% வட்டி வழங்குகிறது.
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்திற்கு 6.8% வட்டி வழங்குகிறது.
  • 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்திற்கு 6.8% வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்திற்கு 6.5% வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : SBI Amrit Vrishti : எஸ்.பி.ஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்.. வட்டி மட்டும் 7.75%.. அம்ரித் விருஷ்டி குறித்த முழு விவரம் இதோ!

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

  • 7 நாட்கள் முதல் 14 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 4.75% வட்டி வழங்குகிறது.
  • 15 நாட்கள் முதல் 45 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 5% வட்டி வழங்குகிறது.
  • 46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6% வட்டி வழங்குகிறது.
  • 91 நாட்கள் முதல் 180 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6.10% வட்டி வழங்குகிறது.
  • 181 நாட்கள் முதல் 210 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6.25% வட்டி வழங்குகிறது.
  • 211 நாட்கள் முதல் 270 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6.75% வட்டி வழங்குகிறது.
  • 271 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கு குறைவான FD திட்டத்திற்கு 7% வட்டி வழங்குகிறது.
  • 1 ஆண்டுக்கான FD திட்டத்திற்கு 7.35% வட்டி வழங்குகிறது.
  • 1 ஆண்டு முதல் 400 நாட்கள் வரையிலான FD திட்டத்திற்கு 7.50% வட்டி வழங்குகிறது.
  • 400 நாட்கள் முதல் 2 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு 7.50% வட்டி வழங்குகிறது.
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்திற்கு 7.65% வட்டி வழங்குகிறது.
  • 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்திற்கு 7.40% வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்திற்கு 7.50% வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : Amrit Kalash Scheme : அதிக வட்டி வழங்கும் SBI-ன் அம்ரித் கலாஷ் திட்டம்.. முதலீடு செய்ய காலக்கெடு நீட்டிப்பு!

மிகவும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

  • 7 நாட்கள் முதல் 14 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 4.75% வட்டி வழங்குகிறது.
  • 15 நாட்கள் முதல் 45 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 5% வட்டி வழங்குகிறது.
  • 46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6% வட்டி வழங்குகிறது.
  • 91 நாட்கள் முதல் 180 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6.10% வட்டி வழங்குகிறது.
  • 181 நாட்கள் முதல் 210 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6.25% வட்டி வழங்குகிறது.
  • 211 நாட்கள் முதல் 270 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6.75% வட்டி வழங்குகிறது.
  • 271 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கு குறைவான FD திட்டத்திற்கு 7% வட்டி வழங்குகிறது.
  • 1 ஆண்டுக்கான FD திட்டத்திற்கு 7.35% வட்டி வழங்குகிறது.
  • 1 ஆண்டு முதல் 400 நாட்கள் வரையிலான FD திட்டத்திற்கு 7.60% வட்டி வழங்குகிறது.
  • 400 நாட்கள் முதல் 2 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு 7.75% வட்டி வழங்குகிறது.
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்திற்கு 7.50% வட்டி வழங்குகிறது.
  • 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்திற்கு 7.50% வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்திற்கு 7.50% வட்டி வழங்குகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!