RBI : ரூ.10, 20 நாணயங்கள்.. எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! - Tamil News | Do you have 10 and 20 rupees must know this reserve bank instruction | TV9 Tamil

RBI : ரூ.10, 20 நாணயங்கள்.. எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Updated On: 

26 Nov 2024 12:28 PM

Indian Rupees | 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் போலியானவையாக இருக்கலாம் என்று பெரும்பாலான இடங்களில் அவை மறுக்கப்படுகின்றன. ஆனால், 10 மற்றும் 20 ரூபாய் நாணன்யங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்திருந்தது. 

1 / 6இந்தியாவில் பல்வேறு விதமான நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, 2000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு, 200 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டு 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுக்கள் பயன்பாட்டில் உள்ளன. 

இந்தியாவில் பல்வேறு விதமான நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, 2000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு, 200 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டு 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுக்கள் பயன்பாட்டில் உள்ளன. 

2 / 6

இதேபோல, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்று 20 ரூபாய் நாணயங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான கடைகளில், பேருந்துகளில் 10 மற்று 20 ரூபாய் நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை உள்ளது. 

3 / 6

10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் போலியானவையாக இருக்கலாம் என்று பெரும்பாலான இடங்களில் அவை மறுக்கப்படுகின்றன. ஆனால், 10 மற்றும் 20 ரூபாய் நாணன்யங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்திருந்தது. 

4 / 6

அனால், இன்றும் கூட பெரும்பாலான இடங்களில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் மறுக்கப்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் ஆர்பிஐ ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

5 / 6

அதாவது, பொதுமக்கள் மற்றும் வணிக வியாபாரிகள் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஐபிசி பிரிவு 124-ன் கீழ் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 

6 / 6

அதுமட்டுமன்றி, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் குறித்து யாரேனும் சமூக வலைத்தளங்களில் பொய்யான விளம்பரம் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!