Tamil NewsBusiness > follow these methods to increased habit of saving in your children
Saving : குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Children | ஒவ்வொரு தனி மனிதருக்கும் சேமிப்பின் மகத்துவம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பருவம் முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். அது அவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும்.