முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று அக்டோபர் 7ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.20 குறைந்து ரூ.7,100-க்கு விற்பனையானது.