Gold Price September 17 2024 : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? - Tamil News | Gold and Silver rate decreased increased in Chennai September 17 2024 | TV9 Tamil

Gold Price September 17 2024 : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Published: 

17 Sep 2024 10:23 AM

Price Update | உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

1 / 6தங்கம்

தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கம் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். (Picture Credit : Getty Images)

2 / 6

உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. (Picture Credit : Getty Images)

3 / 6

செப்டம்பர் 16ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.120 அதிகரித்து ரூ.55,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 அதிகரித்து ரூ.6,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. (Picture Credit : Getty Images)

4 / 6

செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.120 குறைந்து ரூ.54,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.6,865-க்கு விற்பனையாகிறது. (Picture Credit : Getty Images)

5 / 6

24 கேரட் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.58,680 ஆகவும் கிராம் ரூ. 7,335 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.(Picture Credit : Getty Images)

6 / 6

வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.97-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.97,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் வெள்ளி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.(Picture Credit : Getty Images)

Follow Us On
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version