Gold Price September 20 2024 : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? - Tamil News | Gold and Silver rate rapidly increased in Chennai today September 20 2024 | TV9 Tamil

Gold Price September 20 2024 : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

Updated On: 

12 Nov 2024 21:12 PM

Price History | செப்டம்பர் 19 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.25 குறைந்து ரூ.6,825-க்கு விற்பனையானது.

1 / 6தங்கம்

தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கம் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

2 / 6

உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

3 / 6

செப்டம்பர் 19 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.25 குறைந்து ரூ.6,825-க்கு விற்பனையானது.

4 / 6

செப்டம்பர் 20 ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.480 உயர்ந்து ரூ.55,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.60 உயர்ந்து ரூ.6,885-க்கு விற்பனையாகிறது.

5 / 6

24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.58,720 ஆகவும் கிராம் ரூ. 7,340 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து சவரன் ரூ. 55 ஆயிரம் கடந்து விற்பனையானது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

6 / 6

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.97.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.97,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?