5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hurun 2024 : ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் 10 இடத்தில் இருப்பவர்கள் யார் யார்?

Richest People List | 2024 ஆம் ஆண்டுக்கான ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதில் இடம் பிடித்துள்ள முதல் 10 இந்தியார்கள் யார், அவர்களது சொத்து மதிப்பு எவ்வளவும் என விரிவாக பார்க்கலாம். 

vinalin
Vinalin Sweety | Published: 31 Aug 2024 16:34 PM
ஹூருன் பணக்காரர்கள் பட்டியல் : 2024 ஆம் ஆண்டுக்கான ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024 வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதில் இடம் பிடித்துள்ள முதல் 10 இந்தியார்கள் யார், அவர்களது சொத்து மதிப்பு எவ்வளவும் என விரிவாக பார்க்கலாம். 

1 / 11
கவுதம் அதானி : ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளவர் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர். ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (Photo Credit -Vishal Bhatnagar/NurPhoto via Getty Images)

2 / 11
முகேஷ் அம்பானி : ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான உலக பணக்காரர்கள் பட்டியலில், அம்பானி ஆசிய அளவில் முதலிடம் பிடித்த நிலையில் தற்போது வெளியான ஹூருன் அறிக்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.10.14 லட்சம் கோடி ஆகும். ( Photo Credit - Prodip Guha/Getty Images).

3 / 11
ஷிவ் நாடார் : ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ஷிவ் நாடார் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.3.14 லட்சம் கோடியாக உள்ளது. (Photo Credit: Ritesh Sharma/IT Group via Getty Images).

4 / 11
சைரஸ் எஸ் பூனாவாலா : ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில், சைரஸ் எஸ் பூனாவாலா 4வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2.89 லட்சம் கோடியாக உள்ளது. (Photo Credit: Anshuman Poyrekar/HT via Getty Images).

5 / 11
திலிப் ஷான்கவி : ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில், திலிப் ஷான்கவி 5வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2.50லட்சம் கோடியாக உள்ளது. (Photo Credit: Saanskrut Kumar/Mint via Getty Images).

6 / 11
குமார் மங்கலம் பிர்லா : ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில், குமார் மங்கலம் பிர்லா 6வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2.25 லட்சம் கோடியாக உள்ளது. (Photo Credit: Kabir Jhangiani/NurPhoto via Getty Images).

7 / 11
கோபிசாந்த் ஹிந்துஜா : ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில், கோபிசாந்த் ஹிந்துஜா 7வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1.92 லட்சம் கோடியாக உள்ளது. (Photo Credit: Aaron Chown/PA Images via Getty Images).

8 / 11
ராதாகிஷான் தமனி : ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ராதாகிஷான் தமனி 8வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1.9 லட்சம் கோடியாக உள்ளது. 

9 / 11
அசிம் பிரேம்ஜி : ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில், அசிம் பிரேம்ஜி 9வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1.90 லட்சம் கோடியாக உள்ளது. (Photo Credit: Vishal Bhatnagar/NurPhoto via Getty Images).

10 / 11
நீரஜ் பஜாஜ் : ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில், நீரஜ் பஜாஜ் 10வது இடம் பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1.62 லட்சம் கோடியாக உள்ளது. (Photo Credit: Hemant Mishra/Mint via Getty Images).

11 / 11
Follow Us
Latest Stories