SBI Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, 14, 21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
Investment | இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமனான SBI வங்கியின் மூத்த குடிமக்களுக்கான நிலையான பைப்பு நிதி திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 7 லட்சம் ரூ.14 லட்சம் மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொருளாதாரம் ஒரு மனிதனின் நிலையான வாழ்க்கையை தீர்மானிக்க உதவும் முக்கிய காரணியாக உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் சேமிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. எனவேதான் பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD (Fixed Deposit) என்று அழைக்கப்படும் நிலையான வைப்பு நிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதுன் மூலம் சிறந்த வட்டியுடன் நல்ல வருமானத்தை பெற முடியும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் SBI வங்கியின் மூத்த குடிமக்களுக்கான நிலையான பைப்பு நிதி திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 7 லட்சம் ரூ.14 லட்சம் மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Post Office RD : அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட்.. ரூ.2,000 முதலீட்டுக்கு கொட்டும் லாபம்.. முழு விவரம் இதோ!
5 ஆண்டுகளுக்கு ரூ.7 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
எஸ்பிஐ வங்கி வழங்கும் மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.7 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மூத்த குடிமக்களுக்கான இந்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு எஸ்பிஐ வங்கி, 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.3,14,963 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.7 லட்சம் சேர்த்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.10,14,963 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டுகளுக்கு ரூ.14 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
எஸ்பிஐ வங்கி வழங்கும் மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.14 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மூத்த குடிமக்களுக்கான இந்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு எஸ்பிஐ வங்கி, 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.6,29,927 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.10 லட்சம் சேர்த்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.20,29,927 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Post Office FD : அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!
5 ஆண்டுகளுக்கு ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
எஸ்பிஐ வங்கி வழங்கும் மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.21 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மூத்த குடிமக்களுக்கான இந்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு எஸ்பிஐ வங்கி, 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.9,44,890 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.10 லட்சம் சேர்த்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.30,44,890 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Explained: SIP என்றால் என்ன? எப்படி முதலீடு செய்யலாம்.. மியூச்சுவல் ஃபண்ட் முழு விவரம்!
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.