Fixed Deposit : மூத்த குடிமககளுக்கான 3 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, ரூ.14 மற்றும் ரூ.21 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

SBI | எஸ்பிஐ வங்கி வழங்கும் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.7 லட்சம், ரூ.14 லட்சம் மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

Fixed Deposit : மூத்த குடிமககளுக்கான 3 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, ரூ.14 மற்றும் ரூ.21 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

மாதிரி புகைப்படம்

Published: 

25 Nov 2024 17:16 PM

மனிதர்கள் தங்களின் முதுமை காலத்தில் அதிகப்படியான நிதி பிரச்னைகளை சந்திக்கின்றனர். காரணம், 60 வயதுக்கு மேல் பணி ஓய்வு வழங்கப்படுவதால், அவர்களுக்கு சம்பாதிப்பதற்கான வழி இல்லாமல் போகிறது. இதனால், தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களை எதிர்ப்பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இத்தகைய இக்கட்டான சூழல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கதான் மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்பு நிதி திட்டங்கள் செயல்படுத்தபப்டுகின்றன. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம்  அவர்கள் தங்களது கடைசி காலத்தில் நிதி சிக்கல்கள் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், எஸ்பிஐ வங்கி வழங்கும் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.7 லட்சம், ரூ.14 லட்சம் மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Government Scheme : வீடு கட்ட ரூ.3,50,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!

ரூ.7 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

எஸ்பிஐ வங்கி வழங்கும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.7 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு எஸ்பிஐ, 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு மூன்று ஆண்டுகளுக்கு ரூ.1,68,382 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.7 லட்சம் சேர்த்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.8,68,382 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.14 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

எஸ்பிஐ வங்கி வழங்கும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.14 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு எஸ்பிஐ, 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு மூன்று ஆண்டுகளுக்கு ரூ.3,36,765 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.7 லட்சம் சேர்த்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.17,36,765 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SBI FD : மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுகக்கான FD.. ரூ.7,14 மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

எஸ்பிஐ வங்கி வழங்கும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.21 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு எஸ்பிஐ, 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு மூன்று ஆண்டுகளுக்கு ரூ.5,05,148 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.7 லட்சம் சேர்த்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.21,051,48 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office RD : அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட்.. ரூ.2,000 முதலீட்டுக்கு கொட்டும் லாபம்.. முழு விவரம் இதோ!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?