5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Indian Rupees : இதுவரை இல்லாத சரிவை சந்தித்த இந்திய ரூபாய்.. கடும் எச்சரிக்கை விடுத்த RBI!

Dollar | இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலை தொடர்ந்து முதலீட்டாளர்கள் டாலரில் முதலீடு செய்து வரும் நிலையில், தற்போது இந்திய ரூபாய் மேலும் சரிவை சந்தித்துள்ளது.

vinalin
Vinalin Sweety | Updated On: 23 Nov 2024 15:45 PM
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாகவே கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ( நவம்பர் 22 ) இதுவரை இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளது. 

1 / 6
2014 பிப்ரவரியில் மன்மோகன் சிங் ஆட்சியில் 7வது ஊதியக்குழு உருவாக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் குறிப்பிடத்தக்க திருத்தங்களைக் கொண்டு வந்தன.

2 / 6
குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அமெரிக்க லாடரின் மதிப்பு அதிரடியாக உயர்ந்தது. 

3 / 6
இந்த நிலையில், யூரோ மற்றும் பவுண்டுகள் கடும் சரிவை சந்தித்த நிலையில், அமெரிக்க டாலர் உயர்வை கண்டது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.41 காசாக வீழ்ச்சியடைந்தது. 

4 / 6
இதனை தொடர்ந்து இந்தியாவின் கரன்சி மதிப்புக்கு எதிராக ஊக வணிகம் செய்வதை தடுக்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளை கேட்டுக்கொண்டது. 

5 / 6
ரிசர்வ் வங்கியின் இந்த வேண்டுகோலின்படி, இந்திய ரூபாயின் மதிப்பி சுமார் 6 காசுகள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

6 / 6
Latest Stories