Fixed Deposit : FD-களுக்கு 7.45% வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்.. பட்டியல் இதோ! - Tamil News | List of 10 public sector banks which provides highest interest rate for fixed deposit schemes | TV9 Tamil

Fixed Deposit : FD-களுக்கு 7.45% வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்.. பட்டியல் இதோ!

Updated On: 

03 Sep 2024 13:33 PM

Interest Rate | பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 1 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் 10 பொதுத் துறை வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Fixed Deposit : FD-களுக்கு 7.45% வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்.. பட்டியல் இதோ!

மாதிரி புகைப்பட (Photo Credit : Pixabay)

Follow Us On

நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 1 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் 10 பொதுத் துறை வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் கார்டில் முகவரியை மாற்ற இந்த 45 ஆவணங்களை பயன்படுத்தலாம்.. எவையெல்லாம் தெரியுமா?

பேங்க் ஆஃப் பரோடா

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது. 399 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பேங்க் ஆஃப் இந்தியா

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பேங்க் ஆஃப் இந்தியா 7.3% வரை வட்டி வழங்குகிறது. 666 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா  7.25% வரை வட்டி வழங்குகிறது. 777 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கனரா வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு கனரா வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது. 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : New Rules : கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் கார்டு வரை.. அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.45% வரை வட்டி வழங்குகிறது. 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்தியன் வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது. 400 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 7.3% வரை வட்டி வழங்குகிறது. 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்ஜி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்ஜி 7.25% வரை வட்டி வழங்குகிறது. 400 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி 7.3% வரை வட்டி வழங்குகிறது. 666 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Hurun 2024 : ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் 10 இடத்தில் இருப்பவர்கள் யார் யார்?

இந்திய ஸ்டேட் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்திய ஸ்டேட் வங்கி  7.2% வரை வட்டி வழங்குகிறது. 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்திய யூனியன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்திய யூனியன் வங்கி  7.4% வரை வட்டி வழங்குகிறது. 33 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version