Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்! - Tamil News | List of small finance banks which offers highest interest rates for 5 years fixed deposit schemes | TV9 Tamil

Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

Updated On: 

10 Sep 2024 13:47 PM

Interest Rate | பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 5 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும்  சிறிய நிதி நிறுவன வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி ரத்தா? நிர்மலா சீதாராமன் எடுத்த முக்கிய முடிவு!

ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8% வட்டி வழங்குகிறது. 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7.25% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8.5% வட்டி வழங்குகிறது. 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7.25% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இஎஸ்ஏஎஃப் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (ESAF Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இஎஸ்ஏஎஃப் ஸ்மால் பைனான்ஸ் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.25% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7.25% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Aadhaar Card : இன்னும் 5 நாட்கள் மட்டுமே அவகாசம்.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க!

நார்த் ஈஸ்ட் பைனான்ஸ் வங்கி (North East Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு நார்த் ஈஸ்ட் பைனான்ஸ் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 9% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.25% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

சூர்யோதேய ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சூர்யோதேய ஸ்மால் பைனான்ஸ் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8.65% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 8.25% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7.2% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 9% வட்டி வழங்குகிறது.  இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 8.15% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 6.9% வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது.  இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7.75% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version