5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அடல் ஓய்வூதியம் திட்டத்தின் பலன்கள் மற்றும் விவரங்கள் தெரியுமா?

Union Government Scheme: அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana) என்பது இந்திய குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டமாகும். இந்தத் திட்டத்தின் நோக்கம் அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் பயன்பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. சமீப காலமாக இந்திய அரசு சாமானிய மக்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் அடிப்படை தேவை பூர்த்தி ஆகாத மக்களின் நன்மைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 04 Nov 2024 10:46 AM
இந்த அடல் ஓய்வூதிய திட்டம் என்பது இந்திய குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் நோக்கம் அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் பயன்படுவதே ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளர்களின் பங்களிப்பை பொறுத்து 60 வயதில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 லிருந்து ரூ.5000 வரை வழங்கப்படும்.

1 / 5
மேலே குறிப்பிட்டது போல இந்தத் திட்டம் அமைப்புசாரா துறைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் திட்டமாகும். ஒவ்வொரு சந்தாதாரரும் குறைந்தபட்சம் ரூ.1000 லிருந்து ரூ.5000 வரை வரை அவர்கள் பெறுவார்கள். இது அவர்களின் 60 வயதுக்கு பிறகு இறக்கும் வரை வழங்கப்படும்.

2 / 5
இந்தத் திட்டத்தில் இணைவதற்கு குறைந்தது 18 வயது பூர்த்தியாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 40 வயது அடைந்திருக்க வேண்டும். இந்த ஓய்வூதியம் அவர்களின் 60வது வயதிலிருந்து தொடங்கும். விண்ணப்பதாக வங்கியில் சேமிப்பு கணக்கு அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். சந்தாதாரர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்ததிலிருந்து அவர்கள் 60 வயதை அடையும் வரை பரிந்துரைக்கப்பட்ட பங்களிப்பு தொகை வழங்க வேண்டும்.

3 / 5
இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் பலனை அரசாங்கம் உத்தரவாதம் செய்கிறது. சந்தாதாரர் இறந்து விட்டால் சந்தாதாரரின் அதே ஓய்வூதிய தொகையை அவர் மனைவி இறக்கும் வரை பெறுவார்.

4 / 5
சந்தாதாரர் மற்றும் அவரின் வாழ்க்கைத் துணை ஆகிய இருவரும் இறந்து விட்டால் சந்தாதாரரின் நாமினி இந்தத் ஓய்வூதியத்தை பெறுவார். அடல் ஓய்வூதிய திட்டத்திற்கு டெபாசிட் செய்யப்பட்ட பணம், பிரிவு 80 CCD(1) இன் கீழ் தேசிய ஓய்வூதிய அமைப்பு போன்ற வரி சலுகைகளுக்கு தகுதியுடையது. இந்த திட்டம் 60 வயதிற்கு பிறகு சந்தாதாரரின் நிலையான வருமானத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

5 / 5
Latest Stories