5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ATM : இனி ஏடிஎம்களில் சிறிய தொகை எளிதாக கிடைக்கும்.. வங்கிகளிக்கு RBI அறிவுரை!

Reserve Bank of India | முன்னதாக ஏடிஎம் இயந்திரங்களில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், சிறிய தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் தடுமாறினர். இந்த நிலையில், மக்களின் தேவைக்காக ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

vinalin
Vinalin Sweety | Published: 30 Nov 2024 12:31 PM
பொதுமக்கள் ஒவ்வொரு முறையும் வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்க சிரமமாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட தொலைவில் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. ஏடிஎம் மையங்கள் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

1 / 5
ஆனால், பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன. இது மக்களுக்கு ஒரு சவாலகவே உள்ளது. காரணம் சிறிய தேவைகளுக்காக ஏடிம் இயந்திரங்களில் சிறிய தொகைகளை எடுக்க முடியாத சூழல் உள்ளது. 

2 / 5
இந்த நிலையில் தான், பொதுமக்களின் நலனை கருத்தில் ரிசர்வ வங்கி, வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில், பொதுமக்களின் தேவைக்காக ஏடிஎம் மையங்களில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமன்றி 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. 

3 / 5
ரிசர்வ் வங்கியின் இந்த வழிகாட்டுதலின் படி, பல்வேறு வங்கிகள் தற்போது ஏடிஎம் இயந்திரங்களில் மக்கள் பயன்பாட்டிற்காக 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ஏற்ற தொடங்கியுள்ளன. 

4 / 5
தற்போதைய நிலவரத்தின் படி பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்களில் 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை ஏற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுவந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Latest Stories