Amazon Prime Day : அமேசான் அள்ளித்தரும் ஆஃபர்.. ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு கம்மியா? முழு விவரம் - Tamil News | Smartphones and electronic gadgets will sell for lowest price in Amazon prime day | TV9 Tamil

Amazon Prime Day : அமேசான் அள்ளித்தரும் ஆஃபர்.. ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு கம்மியா? முழு விவரம்

Updated On: 

18 Jul 2024 19:10 PM

Smartphones offer | ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளை பிரைம் டேவாக அமேசான் அறிவித்துள்ளது. இந்த 2 நாட்களுக்கு ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அசத்தலான தள்ளுபடிகளுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. நீங்கள் புது மொபைல் போனை வாங்க நினைத்தால் இதுதான் சரியான நேரம். 

1 / 5அமேசான்

அமேசான் பிரைம் டே வர இன்னும் சில நாட்களே உள்ளன. அதன்படி ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளை பிரைம் டேவாக அமேசான் அறிவித்துள்ளது. இந்த 2 நாட்களுக்கு ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அசத்தலான தள்ளுபடிகளுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. நீங்கள் புது மொபைல் போனை வாங்க நினைத்தால் இதுதான் சரியான நேரம். 

2 / 5

ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13) : வங்கி சலுகைகளுடன் ஆப்பிள் ஐபோன் 13 ரூ.47,999-க்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே ஆப்பிள் போன் வாங்க நினைப்பவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம். 

3 / 5

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) : அமேசான் பிரைம் டே சலுகையாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.74,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதுவரை இந்த அளவுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

4 / 5

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்ஸ் ( OnePlus Smartphones ) : ஒன்பிளஸ் 12 5G ஸ்மார்ட்போன் ரூ.52,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல ஓன்பிளஸ் 12 R 5G ஸ்மார்ட்போன் ரூ.40,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5

ஐகியூ00 நியோ 9 ப்ரோ (IQ00 Neo 9 Pro) : பலரின் தேர்வாக உள்ள ஐகியூ00 நியோ 9 ப்ரோ ரூ. 29,999-க்கு விற்பனை செய்யப்பட்ட உள்ளது. அதிக தரத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும். 

Follow Us On
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version