5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. 7.35% வரை வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்!

Interest Rate | வங்கிகள் அதிக வட்டியுடன் கூடிய நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

vinalin
Vinalin Sweety | Updated On: 20 Nov 2024 18:00 PM
ஹெச்டிஎஃப்சி வங்கி தனது 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு  6.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு 7.1 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 

1 / 7
ஐசிஐசிஐ வங்கி தனது 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு  6.7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு 7.2 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 

2 / 7
கோடக் மஹிந்திரா வங்கி தனது 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு  7.1 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 

3 / 7
ஃபெடரல் வங்கி தனது 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.8 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 

4 / 7
எஸ்பிஐ வங்கி தனது 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.8 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 

5 / 7
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.85 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 

6 / 7
கனரா வங்கி தனது 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.85 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 

7 / 7
Latest Stories