Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. 7.35% வரை வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்! - Tamil News | These 7 banks offers highest interest rate for 1 year fixed deposit schemes | TV9 Tamil
Tamil NewsBusiness > These 7 banks offers highest interest rate for 1 year fixed deposit schemes
Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. 7.35% வரை வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்!
Interest Rate | வங்கிகள் அதிக வட்டியுடன் கூடிய நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.