5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Personal Loan : குறைந்த வட்டியுடன் தனிநபர் கடன்.. இந்த வங்கிகளை செக் பன்ணுங்க!

Interest Rate | பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக வங்கிகளில் தனிநபர் கடன் வாங்குகின்றனர். அவ்வாறு கடன் வாங்கும்போது, வட்டி விகிதங்களை கவனிப்பது முக்கியாக உள்ளது. காரணம், அதிக வட்டியுடன் கூடிய கடன் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

vinalin
Vinalin Sweety | Published: 26 Nov 2024 12:52 PM
பெரும்பாலான மக்கள் தங்களின் நிதி தேவைகளுக்காக வங்கியில் கடன் வாங்குகின்றனர். அவ்வாறு கடன் வாங்கும் பொதுமக்கள் அதிக வட்டியுடன் கூடிய கடனை வாங்கி பாரத்தை ஏற்றிக்கொள்கின்றனர். இந்த நிலையில் குறைந்த வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். 

1 / 8
ஹெச்எஸ்பிசி வங்கி தனது தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 9.99 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

2 / 8
ஹெச்டிஎஃப்சி வங்கி தனது தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 10.75 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 

3 / 8
இண்டஸ்லேண்ட் வங்கி தனது தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 10.49 சதவீதம் முதல் வட்டி வழங்குகிறது. 

4 / 8
ஐசிஐசிஐ வங்கி தனது தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 10.85 சதவீதம் முதல் 16.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 

5 / 8
கோடக் மஹிந்திரா வங்கி தனது தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 10.99 சதவீதம் முதல் வட்டி வழங்குகிறது. 

6 / 8
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் தனது தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 10.99 சதவீதம் முதல் வட்டி வழங்குகிறது. 

7 / 8
பேங்க் ஆஃப் இந்தியா தனது தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 10.85 சதவீதம் முதல் வட்டி வழங்குகிறது. 

8 / 8
Latest Stories