Top : உலகில் அதிக பணக்காரர்களை கொண்ட டாப் 10 நாடுகள் இவைதான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? - Tamil News | These are the countries have top 10 billionaires among the world | TV9 Tamil

Top : உலகில் அதிக பணக்காரர்களை கொண்ட டாப் 10 நாடுகள் இவைதான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Published: 

09 Aug 2024 14:43 PM

Billionaires | உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் ஒன்றைவிட ஒன்று வேறுபட்டிருக்கும். தனிநபர் வருமானம் உள்ளிட்ட காரணிகள் இதற்கு முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் இந்த 10 நாடுகள் தான் உலகில் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளாக உள்ளன. அவை எவை என்பதை விரிவாக பார்க்கலாம். 

1 / 11உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் ஒன்றைவிட ஒன்று வேறுபட்டிருக்கும். தனிநபர் வருமானம் உள்ளிட்ட காரணிகள் இதற்கு முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் இந்த 10 நாடுகள் தான் உலகில் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளாக உள்ளன. அவை எவை என்பதை விரிவாக பார்க்கலாம். 

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் ஒன்றைவிட ஒன்று வேறுபட்டிருக்கும். தனிநபர் வருமானம் உள்ளிட்ட காரணிகள் இதற்கு முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் இந்த 10 நாடுகள் தான் உலகில் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளாக உள்ளன. அவை எவை என்பதை விரிவாக பார்க்கலாம். 

2 / 11

அமெரிக்கா : உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதன்படி அங்கு தற்போது சுமார் 813 பில்லியனர்கள் உள்ளனர். 

3 / 11

சீனா : உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா 2வது இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 495 பில்லியனர்கள் உள்ளனர். 

4 / 11

இந்தியா : உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 3 வது இடத்தில் இந்தியா உள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 169 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 200 ஆக அதிகரித்துள்ளது. 

5 / 11

ஜெர்மனி : உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 4வது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 126 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 132 ஆக உயர்ந்துள்ளது. 

6 / 11

ரஷ்யா : உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் ரஷ்யா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 105 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 120 ஆக அதிகரித்துள்ளது. 

7 / 11

இத்தாலி : உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி 6வது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 64 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 73 ஆக அதிகரித்துள்ளது. 

8 / 11

பிரேசில் : உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 7வது இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 51 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 69 ஆக உயர்ந்துள்ளது. 

9 / 11

கனடா : உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா 8வது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 63 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 67 ஆக அதிகரித்துள்ளது. 

10 / 11

ஹாங்காங் : உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 9வது இடத்தில் ஹாங்காங் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 66 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 67 ஆக அதிகரித்துள்ளது. 

11 / 11

இங்கிலாந்து : உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 10வது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 52 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 55 ஆக அதிகரித்துள்ளது. 

நீங்கள் ஒரு விஷயத்தில் வெற்றி பெறாமல் இருக்க காரணம்!
உலகின் பாரம்பரியமான சந்தைகள் பற்றி தெரிஞ்சுகோங்க!
சரும வறட்சிக்கு சிகிச்சை அளிக்கும் கற்றாழை ஜெல்..!
மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?