உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2வது இடத்திலும் மற்றும் ஜப்பான் 3வது இடத்திலும் இருந்தன. ஆனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக ஜப்பான் 3வது இடத்தில் இருந்து சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், தற்போது ஜப்பான் எத்தனையாவது இடத்தில் உள்ளது, இந்தியாவுக்கு எந்த இடம் உள்ளது என்பதை பார்க்கலாம்.