Top 10 Countries : உலகில் பொருளாதாரத்தில் சிறந்த டாப் 5 நாடுகள் இவை தான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? - Tamil News | These are the top 5 countries which has strongest GDP all around the world | TV9 Tamil

Top 10 Countries : உலகில் பொருளாதாரத்தில் சிறந்த டாப் 5 நாடுகள் இவை தான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Published: 

31 Jul 2024 18:20 PM

World Countries | உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2வது இடத்திலும் மற்றும் ஜப்பான் 3வது இடத்திலும் இருந்தன. ஆனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக ஜப்பான் 3வது இடத்தில் இருந்து சரிவை சந்தித்துள்ளது.  இந்நிலையில், தற்போது ஜப்பான் எத்தனையாவது இடத்தில் உள்ளது, இந்தியாவுக்கு எந்த இடம் உள்ளது என்பதை பார்க்கலாம். 

1 / 6உலக

உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2வது இடத்திலும் மற்றும் ஜப்பான் 3வது இடத்திலும் இருந்தன. ஆனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக ஜப்பான் 3வது இடத்தில் இருந்து சரிவை சந்தித்துள்ளது.  இந்நிலையில், தற்போது ஜப்பான் எத்தனையாவது இடத்தில் உள்ளது, இந்தியாவுக்கு எந்த இடம் உள்ளது என்பதை பார்க்கலாம். 

2 / 6

முதல் இடம் : உலக அளவில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதன்படி, அமெரிக்காவின் GDP 27,974 அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

3 / 6

2வது இடம் : உலக அளவில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் சீனா 2வது இடத்தில் உள்ளது. அதன்படி, சீனாவின் GDP 18,566 அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

4 / 6

3வது இடம் : உலக அளவில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3வது இடத்தில் இருந்தது. ஆனால் ஜப்பானின் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் 3வது இடத்தை ஜெர்மனி பிடித்துள்ளது. அதன்படி, ஜெர்மனியின் GDP 4,730 அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

5 / 6

4வது இடம் : உலக அளவில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ஜப்பான் தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஜப்பானின் GDP 4,291 அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

6 / 6

5வது இடம் : உலக அளவில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா உள்ளது. அதன்படி, இந்தியாவின் GDP 4,112 அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

Follow Us On
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version