Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. 7.25 வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!
Interest Rate | முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : Unified Pension Scheme: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்றால் என்ன? யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!
பேங்க் ஆஃப் பரோடா
5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கி 6.5% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.15% வட்டி வழங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சுமார் 6.5% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.15% வட்டி வழங்குகிறது.
எச்.டி.எஃப்.சி வங்கி
5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எச்.டி.எஃப்.சி வங்கி சுமார் 7% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.5% வட்டி வழங்குகிறது.
இதையும் படிஙக் : EPFO : 7 சிறப்பு ஓய்வூதிய திட்டங்களை வழங்கும் EPFO.. இவ்வளவு பலன்களா.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
ஐசிஐசிஐ வங்கி
5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஐசிஐசிஐ வங்கி வங்கி சுமார் 7.5% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.5% வட்டி வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா வங்கி
5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு கோடக் மஹிந்திரா வங்கி சுமார் சுமார் 6.2% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.4% வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!
பஞ்சாப் நேஷனல் வங்கி
5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சுமார் சுமார் 6.5% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.25% வட்டி வழங்குகிறது.