5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்.. பட்டியல் இதோ!

Savings | நிலையான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைவரும் கட்டாயம் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாரு பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவே அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்.. பட்டியல் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 29 Oct 2024 12:21 PM

நிதி சிக்கல்கள் அற்ற எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகியவற்றுக்கான அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். சேமிப்பு இல்லை என்றால், திடீரென ஏற்படும் நிதி சிக்கல்களை சந்திப்பது மிகவும் சிரமமாகிவிடும். இதன் காரணமாக தான், அரசு மற்றும் தனியார் வங்கிகள் அதிக வட்டியுடன் கூடிய சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கான் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்

நிலையான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைவரும் கட்டாயம் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாரு பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவே அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த வட்டியுடன் கூடிய நல்ல வருமானம் பெற முடியும்.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

அத்தகைய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். குறிப்பாக மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய இது சிறந்த சேமிப்பு திட்டமாகும். ஏனெனில் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ Vs செண்ட்ரல் பேங்க்.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது?

அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank)

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஹெச்டிஎஃப்சி வங்கி சிறந்த வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஐசிஐசிஐ வங்கி சிறந்த வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : MSSC Scheme : பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank)

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு கோடக் மஹிந்திரா வங்கி சிறந்த வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதமும் வட்டி வழங்குகிறது.

ஃபெடரல் வங்கி (Federal Bank)

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு கோடக் மஹிந்திரா வங்கி சிறந்த வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதமும் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : 9.50% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News