5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்!

Interest Rate | பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்!
மாதிரி புகைப்படம் (Photo credit : Dhiraj Singh/Bloomberg/Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 11 Sep 2024 15:29 PM

நிலையான வைப்புநிதி திட்டம் : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 5 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் தனியார் துறை நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : ATM Card : பணம் எடுக்க ஏடிஎம் கார்டு எடுத்து செல்லவில்லையா?.. கவலை வேண்டாம்.. அதான் UPI இருக்கே!

ஆக்சிஸ் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஆக்சிஸ் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.2% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

பந்தன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பந்தன் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான  நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 5.58% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

சிட்டி யூனியன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிட்டி யூனியன் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.25% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.25% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்பி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிஎஸ்பி வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 5.57% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

டிஎஸ்பி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு டிஎஸ்பி வங்கி  சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

டிசிபி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு டிசிபி வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8.05% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7.4% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

பெடரல் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பெடரல் வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.4% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.6% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

எச்.டி.எஃப்.சி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.4% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.25% வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி ரத்தா? நிர்மலா சீதாராமன் எடுத்த முக்கிய முடிவு!

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க்

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் சிறந்த வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்குகிறது. ந்த நிலையில் 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News