Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்! - Tamil News | These public sector banks provide more interest rate for 5 years fixed deposit schemes | TV9 Tamil

Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

Published: 

13 Sep 2024 14:40 PM

Highest Interest Rate | பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

மாதிரி புகைப்பட

Follow Us On

நிலையான வைப்புநிதி திட்டம் : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 5 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் 10 பொதுத் துறை வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Post Office Scheme : வட்டி மட்டுமே ரூ.20,500.. அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

பேங்க் ஆஃப் பரோடா

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

பேங்க் ஆஃப் இந்தியா

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பேங்க் ஆஃப் இந்தியா அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.3% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

கனரா வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு கனரா வங்கி அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.7% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.45% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்தியன் வங்கி அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.25% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.3% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்ஜி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்ஜி அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.3% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

இந்திய ஸ்டேட் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்திய ஸ்டேட் வங்கி அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.2% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்திய யூனியன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்திய யூனியன் வங்கி அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்த வங்கி FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.4% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version