TNPSC : டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்.. புதிய திட்டத்தில் என்ன என்ன இடம் பெற்றுள்ளது?
Group 2 and 2a | குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்களின் நலன் கருதி இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.