5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lucky Baskhar Review: துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Lucky Baskhar movie review: பான் இந்தியன் படமாக உருவாகும் இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்த விமர்சனத்தை படத்தைப் பார்த்தவர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Lucky Baskhar Review: துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
லக்கி பாஸ்கர்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Oct 2024 16:07 PM

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் வெங்கி அட்லுரி. இதனைத் தொடர்ந்து இவர் துல்கர் சல்மானை வைத்து தற்போது ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பான் இந்தியன் படமாக உருவாகும் இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்த விமர்சனத்தை படத்தைப் பார்த்தவர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அது குறித்து தற்போது பார்க்கலாம்…

;

Latest News