Sorgavaasal Review: சொர்க்கத்திற்கான சாவி கிடைத்ததா? எப்படி இருக்கிறது ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் படம் – விமர்சனம் இதோ
Sorgavaasal Movie Twitter review: இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். இவர் இயக்குநராக இந்தப் படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் இன்று 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி பின்னர் நாயகனாக மாறிய நடிகர்களில் ஒருவர் ஆர்.ஜே.பாலாஜி. தொடர்ந்து காமெடி மற்றும் ஃபீல் குட் படங்களில் நடித்து வரும் அவர் ரன் பேபி ரன் படத்திற்கு பிறகு சீரியசான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். அவ்வாறு அவர் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியான படம் தான் ‘சொர்க்கவாசல்’. இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். இவர் இயக்குநராக இந்தப் படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் இன்று 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நடிகர்கள் கருணாஸ், நட்டி, பாலாஜி சக்திவேல், செல்வராகவன், ஷராபுதீன், சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னரே மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனவர் ஆர்.ஜே. பாலாஜி. தனது வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்குள் நடிகராக அறிமுகம் ஆனார். தான் நடித்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். நடிப்பது மட்டும் இல்லாமல், எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சொர்க்கவாசல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படத்தை பார்த்த பலர் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது குறித்து தற்போது பார்கலாம்…
#Sorgavaasal – no distraction from the plot , dives straight in to it .
Annan @selvaraghavan – easily his best performance so far as an actor .
Same with @RJ_Balaji – never thought he will hold emotional scenes this well !
Director has not wasted even one rupee of producers…
— Prashanth Rangaswamy (@itisprashanth) November 29, 2024
#Sorgavaasal Review –#RJBalaji acting too good 🔥
Real based incident with engaging screenplay 🔥
BGMs are terrific 🔥
Worth for my 120Rs 👌 pic.twitter.com/3XGnJkqLGr
— 𝐇𝐞𝐢𝐬𝐞𝐧𝐛𝐞𝐫𝐠™ (@callmeheisenn) November 29, 2024
#Sorgavaasal (Tamil|2024) – THEATRE.
Film Showcases anothr dimension of RJBalaji, Gud Perf. Selva, Karunas, Sharafudeen & other actors Neat job. Brilliant Dialogues. Started well, then drags & picks up towards interval with an Intense 2nd Hlf. WATCHABLE Prison based Action Film! pic.twitter.com/NZN3t4S5ru
— CK Review (@CKReview1) November 29, 2024
#Sorgavaasal – 2.75/5
Grim n gritty prison drama. Intriguing for most parts, and its nice to see RJ Balaji coming out of his comfort zone to try something unique. Has few rough edges & for such an intense premise, the climax could be even more gratifying.Verdict: Above-average. pic.twitter.com/Kjw58NSh5I
— Azeem Jaffer (@azeem_jaffer) November 29, 2024
#Sorgavaasal [#ABRatings – 4/5]
– Excellent writing of story with a perfect characterization & Emotional connect 🌟
– RJBalaji shines bright as a performer from a totally different angle🔥
– Totally blend with gripping screenplay & some suspense towards the climax🤞
-… pic.twitter.com/GWVQjwToyC— AmuthaBharathi (@CinemaWithAB) November 29, 2024
#Sorgavaasal Wow 🔥
Excellent making & @RJ_Balaji acting ultimate semma performance 🔥👌
– selva sir Muratru character 💥
– emotionally very well connected nalla workout aagi iruku❤️
– based on real true events antha jail set top notch
Suthama bore adikala screenplay tharam 👌… pic.twitter.com/8mBOVu8RrJ— RamKumarr (@ramk8060) November 29, 2024
Sorgavasal was middling overall. Narrative and setting are ambitious but the execution is cliche ridden and the writing feels distant and not ‘lived in’. On the flipside, the film is earnest and doesn’t irritate like the works of karthik naren and matheswaran.
— R (@heropenbrilink) November 29, 2024
SORGAVAASAL REVIEW 🎬
• The first half unfolds in the captivating world of #Sorgavaasal, featuring a compelling plot. RJ Balaji delivers a stunning performance.
• The second half is even more engaging and powerful compared to the first.
• The direction is top-notch, and the… pic.twitter.com/s7aUahiSGO
— தனிக்காட்டு ராஜா™ (@itz__Sugu) November 28, 2024
#Sorgavaasal 3/5 It’s hard to believe that this film is directed by a debutant (@sid_vishwanath) It is based on the 1999 Chennai prison riot and it’s not easy to recreate and conceptualise a film like this. The making is top class and all the characters played by @RJ_Balaji… pic.twitter.com/tbrpC6LtB8
— sridevi sreedhar (@sridevisreedhar) November 28, 2024
#Sorgavaasal is a film where there is no hero, there is no villain. Everyone including @RJ_Balaji , @selvaraghavan , #Karunas etc., have played their characters by believing in director @sid_vishwanath ‘s vision.
The film is based on the 1999 Chennai prison riot. In the world… pic.twitter.com/KMPd0quRQS
— Rajasekar (@sekartweets) November 28, 2024