Video: இணையத்தில் வைரலாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ - Tamil News | Actor Santhanams Inga Naan Thaan Kingu movie Sneak Peek video viral on social media | TV9 Tamil

Video: இணையத்தில் வைரலாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ

Published: 

22 May 2024 19:12 PM

Inga Naan Thaan Kingu - Sneak Peek | கடந்த சில நாட்களுக்கு முன்பு  ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் ஆரம்பத்தில் நடிகர் விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து வரும் வசனங்கள் நகைச்சுவையாக அமைந்து இருந்தது. இதனால் இந்த படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை வேற லெவலில் இருகும் என்று ரசிகர்கள் எதிர்பாத்து இருந்தனர். இந்நிலையில்  கடந்த 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

Follow Us On

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘இங்க நான் தான் கிங்கு’. பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு  ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் ஆரம்பத்தில் நடிகர் விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து வரும் வசனங்கள் நகைச்சுவையாக அமைந்து இருந்தது. இதனால் இந்த படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை வேற லெவலில் இருகும் என்று ரசிகர்கள் எதிர்பாத்து இருந்தனர். இந்நிலையில்  கடந்த 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் தற்போது கவனம் பெற்று வருகின்றது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version