5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vijay BirthDay : கார் முதல் அரசியல் வரை.. விஜய் குறித்த டாப் 10 விஷயங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இன்று 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1992ஆம் ஆண்டு நாளை தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்யை முதன்முதலாக நடிகராக அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த படத்தில் விஜய்க்கு கை கொடுக்கவில்லை என்றால், செந்தூரப்பாண்டி திரைப்படம் எதிர்பார்த்தப்படி விஜய்யை பிரபலமாக்கியது. 1994ஆம் ஆண்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ரசிகன் படத்தில் தான் விஜய்யின் பெயருக்கு முன்னாள் இளைய தளபதி பட்டம் முதன்முதலில் கிடைத்தது.

Vijay BirthDay : கார் முதல் அரசியல் வரை.. விஜய் குறித்த டாப் 10 விஷயங்கள்
விஜய்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Jun 2024 09:36 AM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இன்று 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1992ஆம் ஆண்டு நாளை தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்யை முதன்முதலாக நடிகராக அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த படத்தில் விஜய்க்கு கை கொடுக்கவில்லை என்றால், செந்தூரப்பாண்டி திரைப்படம் எதிர்பார்த்தப்படி விஜய்யை பிரபலமாக்கியது. 1994ஆம் ஆண்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ரசிகன் படத்தில் தான் விஜய்யின் பெயருக்கு முன்னாள் இளைய தளபதி பட்டம் முதன்முதலில் கிடைத்தது. விஜய்யின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த முதல் படம் பூவே உனக்காக. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, 42 வயது வரை இளைய தளபதி என அழைக்கப்பட்ட நடிகர் விஜய் 2017ஆம் ஆண்டில் இயக்குநர் அட்லீ படம், இவரது அடைமொழியை தளபதி என மாற்றப்பட்டது.

மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தான் முதன்முலாக தளபதி என அழைக்கப்பட்டது.  மெர்சல் படத்தில் நேரடியாக அரசியல் பேசிய விஜய் அதன்பிறகு வெளியான தெறி, சர்கார் போன்ற படங்களிலும் பல அரசியல் கருத்துகளை பேசி ரசிர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில், இன்று விஜய் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இப்படியான சூழலில்,  விஜய் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

Also Read: அரண்மனை டூ பிடி சார்… இந்த வார ஓடிடி லிஸ்ட் இதோ!

விஜய் குறித்த டாப் 10 விஷயங்கள்:

  1. விஜய் சிறுவயதில் இருந்தே கார் பிரியராக இருக்கிறார். இவர் மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம் காரை வைத்துள்ளார்.
  2. இதனின் விலை மதிப்பு ரூ.8.99 கோடியாகும். விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர் என்று சொல்லப்படுகிறது. விஜய் 1984ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை தந்தை இயங்கிய 5 படங்களில் குழந்தைகள் நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
  3. விஜய்க்கு வித்யா சந்திரசேகரன் எனும் தங்கை இருந்துள்ளார். இவர் 2 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதுவரை இவர் நடித்த படங்களில் 13 படங்களில் இவருக்கு விஜய் என பெயரிடப்பட்டுள்ளது.
  4. ஆசியாவின் ஈஸ்டர்ன் 2023ஆம் ஆண்டிற்கான டாப் பிரபலங்களின் பட்டியலில் விஜய் இடம் பெற்றிருக்கிறார். இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்களை தாண்டி இடம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் விஜய்.
  5. 2009ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற இவரது ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தனது ரசிகர்களை நற்பணிகள் செய்யுமாறு அறிவுறுத்தினார் விஜய்.
  6. சினிமாவிற்கு வந்து அரசியில் கட்சி தொடங்கியவர்களுள் விஜய்யும் ஒருவர். முழு நேர அரசியலில் ஈடுபட, திரையுலகை விட்டு விலகுட் நடிகராக விஜய் இருக்கிறார்.
  7. இந்த ஆண்டு அரசியில் கட்சியை தொடங்கிய விஜய் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளார்.

Also Read: விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சப்ரைஸ்.. ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட கோட் படக்குழு!

Latest News