Aditi Rao Photos : நடிகை அதிதி ராவின் புகைப்படங்கள் வைரல் - Tamil News | | TV9 Tamil

Aditi Rao Photos : நடிகை அதிதி ராவின் புகைப்படங்கள் வைரல்

Updated On: 

13 May 2024 16:37 PM

Actress Aditi Rao : நடிகை அதிதி ராவ் குறித்த சில தகவல்கள்

1 / 5அதிதி

அதிதி ராவ் ஹைதாரி 28 அக்டோபர் 1986 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார்.

2 / 5

தனது பள்ளிப் படிப்பை ஆந்திர மாநிலத்தில் முடித்தார்

3 / 5

பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

4 / 5

ஆறு வயதில், டெல்லியின் புகழ்பெற்ற லீலா சாம்சனிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

5 / 5

நடிகர் சித்தார்த்துக்கும் இவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version