Actress Meena: சமந்தாவை மிஞ்சிய மீனா… புஷ்பா 2 பாடலுக்கு வேற லெவல் டான்ஸ்… வைரலாகும் வீடியோ!

Pushpa 2: The Rule | சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டி தொட்டி எங்கும் அதிர்ந்தது. இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actress Meena: சமந்தாவை மிஞ்சிய மீனா... புஷ்பா 2 பாடலுக்கு வேற லெவல் டான்ஸ்... வைரலாகும் வீடியோ!

மீனா. சமந்தா,

Updated On: 

16 Oct 2024 12:37 PM

நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இயக்குநர் சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டி தொட்டி எங்கும் அதிர்ந்தது. இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான டீசரில், தெலங்கானாவில் பழங்குடி மக்களின் திருவிழாவான ‘ஜடாரா’வுடன் டீசர் தொடங்குகிறது. காதில் தோடு, காலில் சலங்கை, கழுத்தில் மாலை, ஆபரணங்களுடன் சேலை அணிந்து வித்தியாசமான மேக்கப் அப்புடன் புதுவித தோற்றத்தில் காட்சியளிக்கிறார் அல்லு அர்ஜூன். இது இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்டது.

Also read… Indian 2: ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன இந்தியன் 2 படக்குழு!

இதனை தொடர்ந்து படத்தின் முதல் சிங்கிள் வீடியோ கடந்த மே 1-ம் தேதி இணையத்தில் வெளியானது. ‘புஷ்பா புஷ்பா’ என தொடங்கும் அந்த பாடல் ரசிகரக்ள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் பிரபல நடிகை மீனா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?