Asritha: சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நோயா..? நினைவுகளை இழந்து பாதிக்கப்பட்டேன் ..! - Tamil News | Asritha: Is this a disease for a serial actress..? I lost my memories and suffered..! | TV9 Tamil

Asritha: சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நோயா..? நினைவுகளை இழந்து பாதிக்கப்பட்டேன் ..!

Updated On: 

04 Jun 2024 15:09 PM

23 வயதில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, நியாபகங்களை இழந்ததாகவும், அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். என்னால் என் குடும்பம் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறது எனில், அதற்கு, 'மீடியா' தான் முக்கிய காரணம். அதை கடைசி வரை தொடர்வேன் அஸ்ரிதா கூறியுள்ளார்.

1 / 8விஜய்

விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகிணி கேரக்டரில் நடித்ததன் மூலம் நடிகை அஸ்ரிதா பிரபலம் அடைந்தவர்.

2 / 8

மூன்று வயதிலேயே அஸ்ரிதா சினிமா மற்றும் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய நிலையில், "அம்மா அப்பா" என்ற சீரியல் வரவேற்ப்பை கொடுத்தது.

3 / 8

கனா காணும் காலங்கள், தேன் மொழி பி.ஏ, நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும், சொந்த பந்தம், கல்யாண பரிசு போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

4 / 8

அஸ்ரிதா தெகிடி, திருமணம் எனும் நிக்கா, சில நிமிடங்களில், என்னை அறிந்தால், ஆறாவது சினம், கொரில்லா, வனமகன் போன்ற படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்.

5 / 8

அஸ்ரிதாவுக்கு 23 வயதில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, நியாபகங்களை இழந்ததாகவும், அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

6 / 8

விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டதால், பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய்விட்டன. இனி நடக்கவே முடியாது, உயிர் வாழவே முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார்.

7 / 8

என்னால் நடிக்கவே முடியாது, சின்ன சத்தத்தை கூட கேட்க முடியாது, இவங்க உயிர் வாழ, 10 சதவீதம் தான் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்ததை தெரிவித்துள்ளார்.

8 / 8

தனது அம்மா மற்றும் என்னுடைய மன தைரியத்தின் காரணமாக ஒரு மாதத்திற்குள்ளேயே கேமரா முன் மீண்டும் தோன்றி நடிக்க ஆரம்பித்ததாக தன்னுடைய மறுபக்கம் குறித்து கூறியுள்ளார்.

Follow Us On
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version