இணையத்தை கலக்கும் சினிமா பிரபலங்களின் தீபாவளி வாழ்த்துகள்! - Tamil News | Cinema celebrities wishes diwali post viral on internet | TV9 Tamil

இணையத்தை கலக்கும் சினிமா பிரபலங்களின் தீபாவளி வாழ்த்துகள்!

இந்த ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் புதிதாக திருமணம் ஆகி தங்களது தல தீபாவளியை கொண்டாடுகின்றனர். அது மட்டும் இன்றி பிரபலங்கள் பலர் தங்களது தீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இணையத்தை கலக்கும் சினிமா பிரபலங்களின் தீபாவளி வாழ்த்துகள்!

பிரபலங்களின் தீபவளி வாழ்த்து

Updated On: 

31 Oct 2024 20:57 PM

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் பிரதானமான ஒன்று தீபாவளி. இந்து மதத்தின் அடிப்படையில் பல புராண கதைகளின் அடிப்படையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் புதிதாக திருமணம் ஆகி தங்களது தல தீபாவளியை கொண்டாடுகின்றனர். அது மட்டும் இன்றி பிரபலங்கள் பலர் தங்களது தீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்…

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது ஆபத்தில் முடியலாம்
குறைந்த நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!
1 ஆண்டுக்கான FD - தனியார் வங்கிகளின் வட்டி விகிதங்கள்!
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதில் இவ்வளவு ஆபத்துக்கள் உள்ளதா?