’அடங்காத அசுரன்’… ’ராயன்’ படத்திலிருந்து வெளியானது லிரிக்கல் வீடியோ! - Tamil News | dhanush Raayan movie first single Adangaatha Asuran Lyric Video out now | TV9 Tamil

’அடங்காத அசுரன்’… ’ராயன்’ படத்திலிருந்து வெளியானது லிரிக்கல் வீடியோ!

Updated On: 

14 May 2024 11:19 AM

Adangaatha Asuran Lyric Video | தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

Follow Us On

தனுஷ் இயக்கி நடிக்கும் படம் ராயன். தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டதுடன் படம் வருகின்ற ஜூன் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version