Video : அலறவிடும் டீசர்.. கவனம் ஈர்க்கும் ‘கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’ - Tamil News | | TV9 Tamil

Video : அலறவிடும் டீசர்.. கவனம் ஈர்க்கும் ‘கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’

Updated On: 

14 May 2024 11:20 AM

’கேங்கஸ் ஆஃப் கோதாவரி’ படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

Follow Us On

Gangs of Godavari Teaser : கிருஷ்ணா சைதன்யா இயக்கத்தில் விஷ்வாக் சென் நடித்துள்ள திரைப்படம் ’கேங்கஸ் ஆஃப் கோதாவரி’. கோதாவரி நதி கரையில் நடக்கும் கேங்க்ஸ்டர் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version