Video: வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் ‘பி.டி.சார்’ படத்திலிருந்து முதல் பாடல்! - Tamil News | hiphop aadhis next titled pt sir first single out now | TV9 Tamil

Video: வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் ‘பி.டி.சார்’ படத்திலிருந்து முதல் பாடல்!

Updated On: 

14 May 2024 11:19 AM

Kutty Pisasae - Video Song | சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த காஷ்மீரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Follow Us On

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி தற்போது ‘பி.டி.சார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த காஷ்மீரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக  ஐசரி கணேசன் தயாரித்து  கார்த்திக் வேணுகோபாலன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இந்த அண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இப்படியான நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version