T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி… வாழ்த்தும் பிரபலங்கள்! - Tamil News | indian cinema celebrities wishes indian team for t20 world cup winning | TV9 Tamil

T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி… வாழ்த்தும் பிரபலங்கள்!

T20 World Cup: 2007ல் நடந்த முதலாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ரோகித் தலைமையில் இந்தியா 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைபற்றி அசத்தியது. இந்த நிலையில், உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு  வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி... வாழ்த்தும் பிரபலங்கள்!

வாழ்த்தும் பிரபலங்கள்

Published: 

30 Jun 2024 12:11 PM

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய நிலையில் இந்திய அணிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதினர்கள்.  2007ல் நடந்த முதலாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ரோகித் தலைமையில் இந்தியா 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைபற்றி அசத்தியது. இந்த நிலையில், உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு  வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் திரைப் பிரபலங்கள் சிலரின் வாழ்த்துகளை இங்கு பார்க்கலாம்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!