டான்ஸ்.. சின்னத்திரை.. நடிகை சாய்பல்லவி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! - Tamil News | interesting facts about Sai Pallavi doctor-turned-actress | TV9 Tamil

டான்ஸ்.. சின்னத்திரை.. நடிகை சாய்பல்லவி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

Updated On: 

13 May 2024 16:39 PM

Sai Pallavi: நடிகை சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்.

1 / 7தமிழ்

தமிழ் சினிமாவில் தாம் தூம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் சாய் பல்லவி.

2 / 7

கோத்தகிரியில் பிறந்த படுகர் இனத்தை சேர்ந்தவர் என்றாலும் இவர் படித்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.

3 / 7

இவரது முழு பெயர் சாய் பல்லவி செந்தாமரை ஆகும். மருத்துவ கல்வியை முடித்த அவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். 

4 / 7

வெள்ளிதிரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் சாய் பல்லவி. குறிப்பாக உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

5 / 7

பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தென்னிந்தி ரசிகர்களை தன்வசம் கட்டி இழுத்துவிட்டார்.

6 / 7

சிவப்பு அழகும், பொலிவும் தரக் கூடியது என்று சொல்லி வரும் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்தவர் சாய் பல்லவி.

7 / 7

சமீபத்தில் இவர் நடித்த கார்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை தட்டிச்சென்றார்.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version