5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Movies: கவிதையாக ஒரு காதல் படம்.. 18 pages படம் ஓர் பார்வை!

18 Pages: போன் செயலியை உருவாக்கும் ஹீரோ சித்துவை (நிகில்) அவரது காதலி ஏமாற்றுகிறார். இதனால் கடுப்பாகும் அவன், காதலி பற்றிய நினைவுகள் அனைத்தையும் எரிக்க முயல்கிறார்.அப்போது அவன் கையில் ஒரு டைரி சிக்குகிறது. அந்த டைரில் ஒருமுறை சாலையில் கிடந்து எடுத்தது நியாபகம் வருகிறது. அது நந்தினி என்ற பெண்ணின் டைரியாகும்.

petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 25 Jul 2024 17:09 PM
கடந்த 2022 ம் ஆண்டு பல்நதி சூர்ய பிரதாப் இயக்கிய படம் 18 Pages. இப்படத்தில் நிகில் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது.

1 / 6
போன் செயலியை உருவாக்கும் ஹீரோ சித்துவை (நிகில்) அவரது காதலி ஏமாற்றுகிறார். இதனால் கடுப்பாகும் அவன், காதலி பற்றிய நினைவுகள் அனைத்தையும் எரிக்க முயல்கிறார்.

2 / 6
அப்போது அவன் கையில் ஒரு டைரி சிக்குகிறது. அந்த டைரில் ஒருமுறை சாலையில் கிடந்து எடுத்தது நியாபகம் வருகிறது. அது நந்தினி என்ற பெண்ணின் டைரியாகும்.

3 / 6
நந்தினி (அனுபமா) மொபைல் ஃபோனைப் பயன்படுத்தாத வித்தியாசமான பெண். மனிதர்களுடனான உறவை மட்டுமே விரும்புபவள். அந்த டைரியில் 18 பக்கங்கள் மட்டுமே எழுதியிருக்கிறது.

4 / 6
இதனைத் தொடர்ந்து சித்து நந்தினியை காண அவள் ஊருக்கு சென்றால் கார் விபத்தில் ஒரு வருடத்துக்கு முன்பு அவள் இறந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

5 / 6
இதன் பின்னர் நந்தினி முடிக்க வேண்டியதாக டைரியில் குறிப்பிட்டப்பட்ட பணிகளை சித்து முடிக்க, அவள் மீண்டும் உயிருடன் வருகிறாள். இதனையடுத்து என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதையாகும்.

6 / 6
Follow Us
Latest Stories