Video: இணையத்தில் கவனம் பெறும் ’எமக்கு தொழில் ரொமான்ஸ்’ பட பாடல்! - Tamil News | Paakura Thaakura song from Emakku Thozhil Romance movie out now | TV9 Tamil

Video: இணையத்தில் கவனம் பெறும் ’எமக்கு தொழில் ரொமான்ஸ்’ பட பாடல்!

Updated On: 

15 May 2024 19:06 PM

Paakura Thaakura | நடிகர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளா. அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Follow Us On

அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளா. அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் இருந்து ‘பாக்குற தாக்குற’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version