Panchayat Season 3: பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ’பஞ்சாயத்’ சீசன் 3 சீரிஸ் ட்ரெய்லர் இதோ! - Tamil News | Panchayat season 3 release date and Trailer released by Amazon Prime Video now | TV9 Tamil

Panchayat Season 3: பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ’பஞ்சாயத்’ சீசன் 3 சீரிஸ் ட்ரெய்லர் இதோ!

Published: 

16 May 2024 11:40 AM

Panchayat Season 3 - Official Trailer | பெரும் நகரத்தில் வளர்ந்து, படித்த பட்டதாரி இளைஞர் ஒருவர் எந்தவித வசதி, வாய்ப்புகளும் இல்லாத உத்ர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்துக்கு சென்று தாசில்தாராக வேலை செய்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் சிரமங்களையும், மன மாற்றங்களையும் மிக இயல்பாகவும், நகைச்சுவையாகவும் இந்த இணையத் தொடர் பேசியிருந்தது.

Follow Us On

சந்தன் குமார் எழுத்தில் தீபக் குமார் மிஸ்ரா இயக்கத்தில் உருவான இணையத் தொடர் ‘பஞ்சாயத்’. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த இணையத் தொடர் வெளியானது. பெரும் நகரத்தில் வளர்ந்து, படித்த பட்டதாரி இளைஞர் ஒருவர் எந்தவித வசதி, வாய்ப்புகளும் இல்லாத உத்ர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்துக்கு சென்று தாசில்தாராக வேலை செய்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் சிரமங்களையும், மன மாற்றங்களையும் மிக இயல்பாகவும், நகைச்சுவையாகவும் இந்த இணையத் தொடர் பேசியிருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டாம் சீசன் வெளியானது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்த சீசனை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக வரும் மே 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. மேலும் தற்போது இந்த சீசனின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version