Pooja Hegde Photos: தமிழில் மீண்டும் களமிறங்கும் பூஜா.. சூர்யா படத்தில் ஒப்பந்தம்? - Tamil News | | TV9 Tamil

Pooja Hegde Photos: தமிழில் மீண்டும் களமிறங்கும் பூஜா.. சூர்யா படத்தில் ஒப்பந்தம்?

Published: 

18 May 2024 14:06 PM

Actor Suriya : நடிகர் சூர்யா தன்னுடைய 44வது பட்த்தில் கார்த்திக் சுப்பாராஜுடன் கைகோர்க்கிறார். இருவரும் இணைந்து இப்படத்தை எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற குழப்பம் இருந்த நிலையில், பீஸ்ட் பட நாயகி பூஜா தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

1 / 5முகமூடி

முகமூடி படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகையானார்.

2 / 5

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் முகத்தை காட்டினார். ஆனால் அப்படம் பெரிய அளவில் மக்களிடையே சென்று சேரவில்லை

3 / 5

இதற்கிடையே தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருந்தா பூஜா. எந்தப்படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை அடையவில்லை

4 / 5

இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடிகக்விருக்கும் புது படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

5 / 5

விரைவில் வெளியாகவுள்ள சூர்யா 44 படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாகவும் அதற்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!
மழைக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்..?